தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பின் புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பினுடைய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு காரை.இந்து அன்னைக்கு பெரும் புகழ் சேர்த்த புற்றுநோய் மருத்துவ நிபுணர் மருத்துவகலாநிதி நடராஜா ஜெயகுமாரன்.
நூற்றுக்கு மேற்பட்ட புற்றுநோயியல் நிபுணர்களை ஆயுட்கால உறுப்பினர்களாகக் கொண்டுள்ள சிறீலங்கா புற்றுநோயியல் நிபுணர்கள் அமைப்பின் (Srilanka College of Oncologists) தலைவராகவும், ஏழு…