31வது நாள் நினைவு வணக்கக் கூட்டம்
அமரர் மாணிக்கம் கனகசபாபதி
பொருளாளர், காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளராகவிருந்து கல்லூரியின் வளர்ச்சியிலும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் வளர்ச்சியிலும் பெரும் பங்காற்றி மறைந்த மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் 31வது நாள் நினைவு வணக்கக் கூட்டம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் நடாத்தப்படவுள்ளது.
தலைமை: திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம், தலைவர், பழைய மாணவர் சங்கம், கனடா.
நாள்: 18-12-2021 சனிக்கிழமை
நேரம்: கனடா நேரம்: 9.00 A.M.
இலங்கை நேரம்: 7.30 P.M.
வழி: ZOOM
Karai Hindu College O.S.A, Canada is inviting you to a scheduled Zoom meeting.
Topic: Meeting to Pay Tribute to late Manikkam Kanagasabapathy
Time: Dec 18, 2021 09:00 AM Eastern Time (US and Canada)
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/
Meeting ID: 823 3296 0082
Passcode: 007539
இக்கூட்டத்தில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்களும், பாடசாலைச் சமூகத்தைச் சேர்ந்தோரும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.
இவ் நினைவு வணக்கக் கூட்டத்தில் உரையாற்ற விரும்புவோருக்கு வரையறுக்கப்பட்ட நேரம் ஒதுக்கி வாய்ப்பளிக்கப்படும் என்பதால் அவ்விதம் உரையாற்ற விரும்புவோர் வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பின்வரும் தொடர்புத் தகவல்கள் ஊடாகத் தொடர்புகொண்டு தங்களது பெயரைப் பதிவு செய்துகொள்ளலாம்.
தொலைபேசி இலக்கம்: 416 804 0587
மின்னஞ்சல் முகவரி: karaihinducanada@gmail.com
அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நிர்வாகம்
பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் அமரர் மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் 31வது நாள் நினைவு வணக்கக் கூட்டம்.”