logo

Archive for the ‘KWS-UK’ Category:

கீர்த்திமிகு ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்று சாதனை படைத்துள்ள எமது கல்லூரியின் பழைய மாணவன் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன்

arumugam-nallanthan-web

பிரித்தானியா லண்டன் பல்கலைக்கழக தகவலியல் துறைப் பேராசிரியரும் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவருமாகிய பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் இவ்வாண்டில்(2016) அனைத்துலக அளவில் அதிகமாகக் குறிப்பிடப்பட்ட ஆராய்ச்சியாளர்களின் பட்டியலில் இடம்பெற்று தாம் பிறந்த மண்ணுக்கும், கல்வி கற்ற பாடசாலைகளுக்கும் பெருமை சேர்த்துள்ளார். உலகப்
Read More


கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்புற் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் வாழ்த்து

Logo1

அன்பார்ந்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா தலைவர், செயலாளர் மற்றும்நிர்வாக உறுப்பினர்களிற்கு,   அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா   காரைநகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதானஇலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த
Read More


பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ‘காரை கதம்பம்-2016’

_AIM5929

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நேச அமைப்புகளில் ஒன்றான பிருத்தானிய காரை நலன்புரிச் சங்கம் வருடாந்தம் நடத்தும் பொங்கல் விழாவான ‘காரை கதம்பம்-2016’ பிருத்தானியாவில் கடந்த சனிக்கிழமை (23.01.2016) அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழா பற்றி பிருத்தானிய காரை நலன்புரிச்
Read More


பிருத்தானியாவில் சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920)நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது

IMG_5692W

சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம் உபாத்தியாயர் (1864- 1920). (மீள்பதிப்பு 2015) நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை(22/11/2015) மாலை 04:30 மணியளவில் ஆச்வே முருகன் ஆலய மண்டபத்தில் (Highgatehill Murugan Temple Hall, 200A Archway Rd, London
Read More


பிருத்தானியாவில் “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” நூல் வெளியீட்டு விழா சிறப்புற வாழ்த்துகின்றோம்

Logo-2015

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சைவத்தையும் தமிழையும் பாதுகாக்க கல்வி என்னும் கருவியைத் தனது கையிலெடுத்தவர் எமது காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள். காரைநகரிலும், யாழ் குடாநாட்டிலும் இன்றும் சைவப் பாரம்பரியம் மிக்க பாடசாலைகளாக விளங்கி சாதனைகள் படைத்து வரும் கல்விக்கூடங்களையும் ஆசிரியர் கலாசாலையையும்
Read More


பிருத்தானியாவில் “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” நூல் வெளியீட்டு விழா

Arunasala CoverST

நூல் வெளியீடு சைவ ஆசிரியர்களை தோற்றுவித்த திரு ச.அருணாசலம்  உபாத்தியாயர் (1864- 1920).(மீள்பதிப்பு 2015) காலம் :- 22/11/2015 ஞாயிற்றுக்கிழமை , மாலை 04:30மணியளவில் இடம் :-Highgatehill Murugan Temple Hall             200A Archway Rd, London
Read More


பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா பற்றிய நேரடி நேர்காணல்

Logo1

GTV தொலைக்காட்சியில் ” உறவுகளின் சங்கமம் ” எனும் நிகழ்ச்சியில் பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு வெள்ளிவிழா பற்றிய நேரடி நேர்காணல்   Part 1 Part 2 Part 3


வெள்ளிவிழா காணும் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் 25வது ஆண்டு நிறைவு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது

schoollogo

பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவாக வரும் சனிக்கிழமை ஒக்ரோபர் 03, 2015 அன்று பிருத்தானியாவில் நடைபெறவுள்ள சிறப்பு கலைவிழா காரை அன்னையின் மகிமையையும் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் பெருமையையும் பறைசாற்றும் வரலாற்றில் பதியப்படும் வெற்றி விழாவாக அமைந்து
Read More


பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் விடுக்கும் அறிவித்தல்

Logo1

01/08/2015 வணக்கம் அன்புடையீர் எமது சகோதர மன்றங்களில் ஒன்றான சுவிஸ் காரை அபிவிருத்திசபை இம் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை(29/08/2015) எமது இளம் சந்ததியினரின் தமிழ் மொழி ஆர்வத்தினை வளர்க்கும் முயற்சியில் கடந்த பல வருடங்களாக கட்டுரைப் போட்டிகள் நடாத்தி வருகின்றது. இவ்
Read More


காரை இந்துவின் முன்னாள் ஆசிரியர் திரு.அ.சோமஸ்கந்தன் அவர்களுக்கு பிறந்தநாள் கொண்டாடிய பழைய மாணவர்கள்

SB4 ST

பிருத்தானியா காரை நலன் புரிச்சங்கத்தின் வருடாந்த கோடைகால ஒன்றுகூடலும் விளையாட்டுப்போட்டியும் ஒன்றுகூடலும் நிகழ்வான “காரைச் சங்கமம் 2015‘ க்கு பிரதம அதிதியாக வருகை தந்திருந்த கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வி;த்தியாலயத்தின் (காரை இந்துக் கல்லூரி) ஓய்வுபெற்ற விஞ்ஞானம், பௌதீகவியல் மற்றும் விளையாட்டுத்துறை
Read More