பிரித்தானியா-காரை நலன்புரிச் சங்கத்தின் புதிய நிர்வாகத்தினை எமது சங்கம் வாழ்த்தி பிரசுரிக்கப்பட்ட வாழ்த்துச் செய்தியில் நலன்புரிச் சங்கத்தின் புதிய தலைவர் திரு. முருகேசு யோகராசா என்பதற்குப் பதிலாக வேலுப்பிள்ளை யோகராசா என தவறுதலாகப் பதிவிடப்பட்டுவிட்டமைக்காக வருந்துகின்றோம்.
காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், கனடா.
No Responses to “வாழ்த்துச் செய்தியில் ஏற்பட்ட தவறுக்கு வருந்துகின்றோம்!”