logo

Archive for the ‘School News’ Category:

காரை.இந்துவின் பழைய மாணவன் கலாநிதி கென்னடியின் மறைவிற்கு கல்லூரியில் அஞ்சலி செலுத்தப்பட்டது

Kennedy 3

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் எத்தியோப்பியா மடவளபு பல்கலைக் கழகத்தின் ஆங்கில இணைப் பேராசிரியருமாகிய கலாநிதி ஜோன் மனோகரன் கென்னடி விஐயரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அஞ்சலிக் கூட்டம் நேற்றய தினம் 12-01-2018 வெள்ளிக்கிழமை காலை 8.00மணிக்கு
Read More


பாடசாலையின் அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

WIMG-6e56aeea0224a7c537dc53395ff20b91-V

மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும்.  இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட  பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது
Read More


அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் நினைவு சுற்றுக் கேடயம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

wMemorial cup handed

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினரும் கல்லூரியின் விளையாட்டுத்துறைச் சாதனையாளருமாகிய அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவாக கல்லூரி விளையாட்டுப் போட்டியின் முன்னோடி நிகழ்வாக இடம்பெற்று வருகின்ற வீதியோட்டத்தின் வெற்றியாளருக்கு வழங்குவதற்கான சுற்றுக் கேடயம் அன்னாரது நண்பர்களினால்
Read More


நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்

OLYMPUS DIGITAL CAMERA

வடமாகாணக் கல்வி அமைச்சினால் மாகாணம் தழுவிய நிலையில் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதான ‘குரு பிரதீபா பிரபா-2017’ விருதினைப் பெற்றுக்கொண்டு எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த இரசாயனவியல் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன், மாகாண மட்டத்தில் கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன்
Read More


சிறப்பாக நடைபெற்ற ஆங்கில தின விழா – 2017

W.DSC_9923

காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆங்கில தின விழா 31.10.2017 அன்று நண்பகல் 12.00 மணிக்கு நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்லுர்ரியின் ஓய்வுநிலை அதிபரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமாகிய
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாகத்தின் முன்னைநாள் உறுப்பினர் அமரர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கல்லூரிச் சமூகத்தின் சார்பில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டம்.

bala photo new

அண்மையில் கனடாவில் அமரத்துவம் அடைந்த காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளை நிர்வாக சபையின் முன்னைநாள் உறுப்பினரும் இலங்கை வங்கியின் ஓய்வுநிலை உப-முகாமையாளருமாகிய அமரர் நாகராசா பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு கல்லூரிச் சமூகத்தின் சார்பில் ஏற்பாடுசெய்யப்பட்ட அஞ்சலிக் கூட்டம்; சென்ற
Read More


காரை இந்துவின் கணிதம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகள் சார்ந்த மாணவர்களின் திறமையை வெளிக்கொணர்ந்த கண்காட்சி.

OLYMPUS DIGITAL CAMERA

கணிதம்,  விஞ்ஞானம, தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஆறாம் தரம் தொடக்கம் பதின்மூன்றாம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுடைய மேற்குறித்த துறைகள் சார்ந்த செய்முறை அறிவினை மேம்படுத்தும் நோக்குடன் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்படல் வேண்டும் என கல்வி அமைச்சு பாடசாலை நிர்வாகங்களை அறிவுறுத்தியிருந்தது.
Read More


சர்வதேச சிறுவர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு காலியில் நடைபெற்ற நிகழ்ச்சித் திட்டத்தில் காரை.இந்து மாணவர்களும் பங்கேற்றனர்

W22281730_859498060875576_6536271665346411681_n

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தினால் ‘சகோதரபாசல’ என்கின்ற நிகழ்ச்சித் திட்டத்தில் காரைநகர் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் பங்குபற்றியிருந்தனர். ஆக்மீமன, காலியில் உள்ள தேசிய கல்வியியற் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் தேசிய ரீதியாக பல பாடசாலைகளுடன் இணைந்து
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அனுசரணையில் ஆசிரியர் தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

OLYMPUS DIGITAL CAMERA

மனிதனை மனிதனாக மாற்றுகின்ற சிற்பிகளாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அன்னையும் தந்தையும் ஒரு குழந்தையை உலகிற்கு தருகின்றனர். ஆனால் ஆசிரியர்கள்இ உலகத்தையே குழந்தைகளுக்குத் தருகின்றனர். அத்தகைய மகத்துவம் மிக்க ஆசிரியர்களை நினைவு கூரும் வகையிலும் அவர்களின் பணி தொடர வாழ்த்துகின்ற வகையிலும் ஆசிரியர் தினம்
Read More


காரைநகர் இந்துக் கல்லூரி ஆசிரியர் தின விழா அழைப்பிதழ்