மருத்துவகலாநிதி வி.விஜயரத்தினம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் வெகு சிறப்பாக நடைபெற்ற இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி.
காரைநகர் இந்துக் கல்லூரியின் இல்லங்களுக்கிடையேயான வருடாந்த மெய்வல்லுநர் போட்டி 04-04-2023 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30மணிக்கு கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது….