இலங்கை பத்திரிகைப் பேரவை உறுப்பினராக நியமனம் பெற்றுள்ள காரை.இந்துவின் பழைய மாணவன் செந்தில்வேலவரை பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகிறது.
தகவல் தொழில்நுட்ப ஊடகத்துறை அமைச்சின் கீழ் வருகின்ற இலங்கை பத்திரிகைப் பேரவை உறுப்பினராக மூத்த ஊடகவியலாளரான திரு.தேவதாசன் செந்தில்வேலவர் அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால…