logo

Archive for October, 2014:

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் முன்னாள் தலைவர் திரு.குமாரவேலு இராசையா அவர்களின் மறைவு குறித்து தாய்ச் சங்கப் போசகர் திரு.எஸ்.கே. சதாசிவம் அவர்களின் அனுதாபச் செய்தி

sympathy candle

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் முன்னாள் தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய திரு.குமாரவேலு இராசையா அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து தாய்ச் சங்க நிர்வாகம் அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது. கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவரான
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத் தருகின்றோம்!

sympathy candle

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் முன்னாள் தலைவரும் கண்டி மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளராகவும் பின்னர் கல்வி அமைச்சில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் பணியாற்றியவரும் காரைநகர் சக்கலாவோடையை பிறப்பிடமாகவும் கொண்டவருமாகிய திரு.குமாரவேலு
Read More


திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் ‘நீங்காத நினைவுகள்’ நூல் கொழும்பில் வெளியிடப்பட உள்ளது

IT Neengatha W

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் காரைநகர் களபூமி, பாலாவோடையைச் சேர்ந்தவரும், நீண்ட காலமாக சமூக, அரசியல் பணி ஆற்றி வருபவரும் லண்டன் சுடரொளி வெளியீட்டு கழக நிறுவுநருமான திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் ஆக்கிய ‘நீங்காத நினைவுகள்’ என்னும் நூல் கொழும்பில்
Read More


கல்லூரியில் நடைபெற்ற வாணி விழா

???????????????????????????????

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் வாணி விழா வெள்ளிக்கிழமை(03.10.214) அன்று கல்லூரியின் இந்துமா மன்றத்தின் ஏற்பாட்டில் பொறுப்பாசிரியர்; திருமதி.சங்கீதா பிரதீபனின் வழிநடத்தலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் பாடசாலை நடராசா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைமகள் கோவிலில் கொலு வைக்கப்பட்டு
Read More


பாடசாலையின் வடக்கு வளாக எல்லை வேலிகள் அமைப்பதற்கு பழைய மாணவர் சங்க கனடா கிளை ஒரு இலட்சம் ரூபா உதவி

FeA01Web

பாடசாலையின் வடக்கு வளாகத்தின் வடக்கு கிழக்கு பகுதியின் எல்லைகள் இரண்டும் வேலிகளற்ற நிலையில் பாதுகாப்பற்ற தன்மை  இருந்து வந்ததுடன் அண்மையில் பாடசாலை முற்றத்தில் அமைக்கப்பட்ட பூந்தோட்டம் கட்டாக்காலி கால்நடைகளினால் பாதிப்படையக்கூடிய நிலை இருந்து வந்தது. தற்போது 270 அடி நீளமான இவ்வெல்லைகள் இரண்டும்
Read More


மாகாண மட்ட பண்ணிசைப் போட்டியில் வெற்றி பெற்ற செல்வி.சி.புருசோத்தமி

PuroshothamiWeb

வடமாகாண மட்டத்தில் அண்மையில் நடத்தப்பட்ட பண்ணிசைப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி செல்வி. சி. புருசோத்தமி மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவி செல்வி.சி.புருசோத்தமி அவர்களையும் பயிற்றுவித்த
Read More


பாடசாலையில் கடைப்பிடிக்கப்பட்ட சிறுவர் தினமும் உலக உளநல தினமும்

???????????????????????????????

பாடசாலையில் கடைப்பிடிக்கப்பட்ட சிறுவர் தினமும் உலக உளநல தினமும் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் வழிகாட்டலும் ஆலோசனையும் அலகினால் சிறுவர் தினமும் உலக உள நல தினமும் பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் 01.10.2014 பதன்கிழமை அன்று அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்
Read More


சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்படும் அனைத்துலக கட்டுரைப் போட்டி

Swiss Karai Logo

எமது நேச அமைப்புகளில் ஒன்றான சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி உலகெங்கும் பரந்து வாழும் மாணவர்களுக்கிடையில் கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்துகின்றது. எமது ஊரின் அருமை பெருமைகளை எமது அடுத்த சந்ததியனரிடம் கையளிக்கும் முயற்சியாக சுவிஸ் காரை அபிவிருத்தி
Read More


ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது

mlo34aWEB

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியலாயத்தில் ஆயிரம் இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மகிந்தோதய தொழில்நுட்ப ஆய்வு கூடம் இன்று செவ்வாய்கிழமை 14.10.2014 அன்று மாலை 4:00 மணியளவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அவர்களினால் சம்பிரதாய பூர்வமாகத் திறந்து
Read More


சிறந்த அதிபருக்கான ‘பிரதீபா பிரபா விருது’ பெற்ற யாழ்ற்ரன் கல்லூரி அதிபர் திரு.வே.முருகமூர்த்தி அவர்களை எமது கல்லூரி சமூகம் பாராட்டி வாழ்த்துகின்றது

Murugamoorthy2

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நீண்ட காலம் புகழ்பெற்ற கணித ஆசிரியராகப் பணியாற்றியவரும் எமது அயல் பாடசாலையான யாழ்ற்ரன் கல்லூரியின் தற்போதய அதிபருமாகிய திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்கள் தீவக வலயத்தில் சிறந்த அதிபருக்கான ‘பிரதீபா பிரபா’ விருதினைப் பெற்று ஆசிரியர் தினத்தில்
Read More