காரை.இந்துவிலிருந்து பல்கலைக்கழகம் சென்ற இரு மாணவர்களிற்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உறுப்பினர்களால் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது.
காரைநகர் இந்துக் கல்லூரியிலிருந்து மொறட்டுவ, வவுனியா ஆகிய பல்கலைக்கழகங்களிற்குச் சென்ற இரு மாணவர்களிற்கும் அவர்கள் பட்டப்படிப்பினை பூர்த்தி செய்யும் வரைக்குமான உதவி பழைய…