பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொருளாளர் மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் மறைவிற்கு கல்லூரிச் சமூகம் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியது.
அண்மையில் மறைந்த காரை.இந்து பழைய மாணவர் சங்கத்தின் பொருளாளரான மாணிக்கம் கனகசபாபதி அவர்களின் மறைவிற்கு கல்லூரியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வின் ஊடாக கல்லூரிச்…