கனடா பழைய மாணவர் சங்கம் நிகழ்த்தும் கல்லூரித்தாயின் 125ஆவது ஆண்டு நிறைவு விழா கல்லூரி அதிபரின் வாழ்த்துச் செய்தி
கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் 125 ஆண்டுகள் கடந்து இன்றும் தளர்விலாது எமது மண்ணிற்கு ஒப்பற்ற கல்விச் சேவையை வழங்குகின்றது என்றால் மிகையாகாது. இக்கல்லூரிக்கு…