இந்துவின் அதிபராக பதவியேற்றுள்ள திருமதி வாசுகி தவபாலன் அவர்களின் பதவிக்காலம் சாதனைப் பதிவுகளை ஏற்படுத்துவதாக அமையட்டும்! பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்து
காரைநகர் இந்துக் கல்லூரியின் அதிபராக சென்ற இரு ஆண்டுகளாக கடமையாற்றிய திரு.பொன்.சிவானந்தராசா அவர்கள் வேலணை கோட்டக் கல்வி அதிகாரியாக பதவி உயர்வுபெற்றுச்சென்றதைத் தொடர்ந்து…