logo

Archive for June, 2015:

அரங்கம் நிறைந்த சங்கீத ரசிகர்களுடன் வெற்றி நிகழ்வாக நடந்தேறிய செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி

Dsc_0705ST

ஈழத்து நாதஸ்வர வித்துவான் காரையம்பதி அமரர்.N.K. கணேசன் அவர்களின் புதல்வியும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறையின் முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி.பரமேஸ்வரி கணேசன் M.A., M.Philஅவர்களின் கர்நாடக சங்கீதக் கச்சேரி அரங்கம் நிறைந்த இசை ரசிகர்கள் மத்தியில் வெற்றி நிகழ்வாக நடைபெற்றது. கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா
Read More


திருமதி.நாகம்மா தம்பையா அவர்களின் மறைவு குறித்து கல்லூரி அதிபரின் கண்ணீர் அஞ்சலி

Mrs.N.Thambiah

கண்ணீர் அஞ்சலிதிருமதி நாகம்மா தம்பையா எமது கல்லூரியின் பழைய மாணவரும், பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னாள் தலைவருமான திரு த. அம்பிகைபாகன் அவர்களின் பாசமிகு தாயார் திருமதி நாகம்மா தம்பையா அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு துயரடைகின்றோம். அன்னாரின்
Read More


திருமதி.நாகம்மா தம்பையா அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

Deepest Sympathy

கண்ணீர் வணக்கம்திருமதி நாகம்மா தம்பையா(விளானை களபூமி, காரைநகர்) யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் முதலாவது நிர்வாக சபையில் உப-தலைவராகவும் பின்னர் தலைவராகவும் பதவி வகித்து சங்கச் செயற்பாடுகளில் ஈடுபாட்டுடன் இருந்து வருகின்றவருமாகிய திரு.தம்பையா
Read More


செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் கனடாப் பயணம் வெற்றி பெற கனடா-காரை கலாச்சார மன்றம் வாழ்த்து

Greetings from CKCA

காரைநகர் தந்த இசைக் கலைஞரும் யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளருமாகிய இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil அவர்கள் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் அழைப்பை ஏற்று கனடாவிற்கு கலைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் எமது நேச
Read More


செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி நிகழ்ச்சி நிரலும் அநுசரணையாளர்களும்

Parama - flyer 3 ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) மேம்பாட்டு நிதிக்காக பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை மாலை 5:30 மணிக்கு நடைபெற இருக்கும் யாழ் பல்கலைக் கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி. பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil அவர்களின்
Read More


செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A.,M.Phil. அவர்களின் இன்னிசைக் கச்சேரி வெற்றிபெற கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் வாழ்த்து

???????????????????????????????

இராகசுரபி செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A.,M.Phil. அவர்களின் இன்னிசைக் கச்சேரிபாராட்டி வாழ்த்துகின்றோம் செல்வி பரமேஸ்வரி கணேசன் அவர்கள் கல்லூரிக் காலத்தில் தனது தேனினும் இனிய குயிலிசையால் அனைவரையும் கட்டிப் போட்டவர். எமது கல்லூரியின் பழைய மாணவி யாழ் பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளராக
Read More


TVI தொலைக்காட்சியில் யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நேர்காணலின் மறுஒளிபரப்பு

tvi

காரைமண் பெற்றெடுத்த ஈழத்தின் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞரும் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil. அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சியின் மறுஒளிபரப்பு TVI தொலைக்காட்சியில் நாளை சனிக்கிழமை(27.06.2015) காலை 7:30 இற்கு ஒளிபரப்பாக உள்ளது என்பதையும் அறியத்தருகின்றோம்.


கீதவாணி வானொலியில் யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர் செல்வி.பரமேஸ்வரி கணேசன் அவர்களின் நேர்காணல்

Geethavani

காரைமண் பெற்றெடுத்த ஈழத்தின் பிரபல வாய்ப்பாட்டு இசைக் கலைஞரும் யாழ். பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளருமாகிய செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A, M.Phil. அவர்களுடனான நேர்காணல் நிகழ்ச்சி கீதவாணி வானொலியில் இன்று வெள்ளிக்கிழமை (26.06.2015) மாலை 5:00 மணியிலிருந்து நேரடியாக ஒலிபரப்பாக உள்ளது என்பதை
Read More


செல்வி பரமேஸ்வரி கணேசன் M.A,M.Phil அவர்களின் இன்னிசைக்கச்சேரி வெற்றிபெற சுவிஸ்-காரை அபிவிருத்தி சபை வாழ்த்து

Swiss Karai Logo

தலைவர், செயலாளர்நிர்வாகசபை யா-தியாகராசா ம.ம.வி,(காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம்-கனடா இலங்கையின் தலையாக விளங்குகின்ற யாழ்ப்பாணமாவட்டத்தின் கற்றோர் நிறைந்த, பண்பாடு மலிந்த, பாரம்பரிய விழுமியங்களை கண்போல காப்பாற்றிவருகின்ற சிவபூமி எனப் போற்றப்படும் காரைநகர் திரு நிறைந்த தெய்வீக பூமியாகும். இங்கு வாழும்
Read More


இராகசுரபி செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி வெற்றி பெற காரைநகர் கிழவன்காடு கலாமன்றம் வாழ்த்து

Kilavankadu Logo

காரைநகர் ஈழத்துச் சிதம்பரத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் இந்திய மற்றும் ஈழத்தின் புகழ்பூத்த நாதஸ்வரக் கலைஞர்களோடு இணைந்து வாசித்துத் தனக்கென தனியிடம் பெற்றுக் கொண்டவருமான அமரர் கயிலாயக்கம்பர் கணேசன் அவர்களது தவப்புதல்வியும் ஈழத்தில் கர்நாடக இசைத்துறையில் பெயர் சொல்லக்கூடிய முன்னணிக் கலைஞராகவும் இந்தியக் கலைஞர்கள்
Read More