கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய மேம்பாட்டு நிதிக்காக ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான ஆஸ்தான வித்துவான், நாதஸ்வரக் கலைஞர் காரையம்பதி அமரர் N.K. கணேசன் அவர்களின் புதல்வியும் யாழ். பல்கலைக்கழக இசைத்துறை முதுநிலை விரிவுரையாளருமான இராகசுரபி செல்வி. பரமேஸ்வரி கணேசன் M.A M.Phil.அவர்களின் இன்னிசைக் கச்சேரி பற்றி கனடியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலியில் ஒலிபரப்பப் பட்டு வரும் விளம்பரத்தினை இங்கே அழுத்திக் கேட்கலாம்.
No Responses to “இராகசுரபி செல்வி. பரமேஸ்வரி கணேசன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி பற்றி கனடியத் தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபன வானொலியில் (CTBC) ஒலிபரப்பப் பட்டு வரும் விளம்பரம்”