logo

Archive for November, 2014:

Yarl Geek Challenge-Season 3 போட்டியில் யாழ் முன்னணிப் பாடசாலைகளுக்கு இணையான வெற்றியை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் தட்டிக் கொண்டது

Geek200aST

தகவல் தொழில்நுட்ப உலகில் யாழ் மண்ணை ஒரு அடையாளமாக மாற்றும் பாதையில்Yarl IT Hub இனால் நடத்தப்பட்டுவரும் Yarl Geek Challenge Competition மூன்றாவது ஆண்டாக கடந்த ஒக்டோபர் 31, நவ 1, 2 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்பத்துறையில் வளர்ந்து வரும்
Read More


அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் நினைவு உதவித் திட்டத்தின் கீழ் பாடசாலை நேரத்தின் பின்னர் வயலின் இசை வகுப்பு நடத்தப்பட்டு வருகின்றது

Violin

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உறுப்பினரும் முன்னாள் ஆங்கில ஆசிரியருமாகிய திரு.தம்பிப்பிள்ளை பொன்னம்பலம் குடும்பத்தினர் முதற்கட்டமாக உதவிய ஐம்பதினாயிரம் ரூபா(ரூ50,000)  மூலம் அவர்களது அன்பிற்குரிய பிள்ளைகளான அமரர் அன்பழகன் அமரர் அருளழகன் ஆகியோரது நினைவாக பாடசாலையின் இசை ஓவியம் ஆகிய கற்கை
Read More


வெற்றிவேலு நடராசா குடும்பத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட ஆறு பரப்புக்காணி மூலம் விளையாட்டு மைதானம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

???????????????????????????????

பாடசாலை விளையாட்டு மைதானத்தின் மேற்குப்புற எல்லையில் அமைந்திருந்த தனியாருக்கு சொந்தமான ஆறு பரப்புக் காணி உரிமையாளர்களின் சமூக அக்கறையும் பாடசாலை மீதான விசுவாசமும் காரணமாக அக்காணியின் உரிமை பாடசாலையின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டு சட்டரீதியான ஆவணம்(உறுதி) பூரணப்படுத்தப்பட்டுள்ளது. கல்லூரியின் பழைய மாணவரும் பாடசாலை
Read More


கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்க கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில் திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்களின் ‘நீங்காத நினைவுகள்’ நூல் கொழும்பில் வெளியிடப்பட்டது

Image0005web

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும் காரைநகர் களபூமி, பாலாவோடையைச் சேர்ந்தவரும், நீண்ட காலமாக சமூக, அரசியல் பணி ஆற்றி வருபவரும் தற்போது பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமாகிய திரு.ஐ.தி.சம்பந்தன் அவர்கள் ஆக்கிய ‘நீங்காத நினைவுகள்’ என்னும் நூல் வெளியீட்டு விழா
Read More


பாடசாலையின் சுத்தம், சுகாதாரம் தொடர்பிலான பணிகள் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் உதவியுடன் நிறைவு செய்யப்பட்டுள்ளன

???????????????????????????????

பாடசாலை வடக்கு பகுதியில் அமைந்திருந்த பழைய கட்டிடத் தொகுதி  அகற்றப்பட்டதனால் வந்திருந்த மரங்கள், சட்டங்கள், கற்கள் என்பன வளாகப்பகுதியில் ஆங்காங்கே குவிக்கப்பட்டு இருந்தன. தற்போது இவை அனைத்தும் அகற்றப்பட்டு வளாகம் துப்பரவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளை ஆண்கள் மலசல கூடத்தின் குழியில் நிரம்பப்பெற்ற கழிவு
Read More


தீவகக் கல்வி வலயப் பள்ளிகளின் கலைச் சங்கமமாக அரங்கேறிய பௌர்ணமிக் கலைவிழா

???????????????????????????????

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் அநுசரணையுடன் தீவகக் கல்வி வலயத்தினால் நடத்தப்பட்ட பௌர்ணமிக் கலை விழா சென்ற வியாழக்கிழமை(06.11.2014) பௌர்ணமி தினத்தன்று கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ் தலைமையில் நடைபெற்றது. தமிழர் பாரம்பரிய
Read More