logo

Archive for July, 2013:

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்(காரைநகர் இந்துக்கல்லூரி)125வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில் நிறுவனர் முத்து சயம்பு நினைவு கூரப்பட்டு வருகின்றார்

பண்டிதை செல்வி யோகா சோமசுந்தரம் ஓப்பற்ற சைவப்பெரியார் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் தொடக்கி வைத்த மகத்தான செயற்பாடு அவர் இட்ட விதை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என்கின்ற நாமத்தில் பெருவிருட்சமாக நிழல்பரப்பி அந்நிழலில் அனைவரும் ஒன்று திரண்டு நிற்பதற்கு
Read More


காரை மக்களை வாழ வைத்த கல்வி விருட்சம்

ஐ.தி.சம்பந்தன் சுடரொளி இதழாசிரியர் பிரித்தானியா கலாநிதி. ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக்கல்லூரி) கல்வித்துறையில்  வரலாறு படைத்த கல்லூரி. ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட.து. இப்பாடசாலையின்  ஸதாபகர் சயம்பு வாத்தியாருக்கு முதற்கண் நாம் வணக்கம்  செலுத்தக்  கடமைப்பட்டுள்ளோம். அவர் தீர்க்கதரிசனத்துடன்  ஆரம்பித்த இப்பாடசாலை
Read More


125 வது ஆண்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துரைக்கும். சுவிஸ் காரை அபிவிருத்தி சபைத் தலைவரும் பழைய மாணவருமாகிய திரு.பூபாலபிள்ளை விவேகானந்தா (பாபு)

125வது ஆண்டு விழா சிறப்புற நடைபெற வாழ்த்துரைக்கும். யாழ்/காரைநகர் ஆ.தியாகராஜா மத்திய மாகவித்தியாலயம் (யா/காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவனும், சுவிஸ் காரை அபிவிருத்தி சபைத் தலைவருமாகிய திரு.பூபாலபிள்ளை விவேகானந்தா (பாபு) அதிபர் அவர்களே ஆசிரியப் பெருமக்களே இலங்கும் மாணவச் செல்வங்களே –
Read More


கனடாவின் இளம் தொழிலதிபர் திரு.பாலசுப்பிரமணியம் மகாதேவனின் உதவியில் நிறுவனர் சயம்பு சிலை புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றது

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் தனது 125வது ஆண்டு நிறைவு விழாவினை கொண்டாடவுள்ள வேளையில் கல்லூரியின் நிறுவனர் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டு மதிப்பளிக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் அனைவராலும் உணரப்பட்டு அன்னாரை நினைவுகூரும் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக கல்லூரியின்
Read More


கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான முதன்மை அனுசரணையினை கனடாவின் பிரபல குழந்தை மருத்துவ நிபுணர் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் வழங்குகின்றார்

கலாநிதி அ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டத்திற்கான முதன்மை அனுசரணையாளராக கனடாவில் குழந்தை மருத்துவ நிபுணராக பணியாற்றிவரும் மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் விளங்குகின்றார். மருத்துவ கலாநிதி வி.விஜயரத்தினம் அவர்கள் கல்லூரியின் சிறப்புமிக்க பழைய மாணவர் என்பதுடன் கனடா ரொறன்ரோவில் சேவை
Read More


125வது ஆண்டு விழாவின் ஓர் அங்கமான பரிசளிப்பு விழாவிற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்குகின்றது

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் 125வது ஆண்டு விழா கொண்டாட்டட்டத்தின் முதலாம் நாளின் இரண்டாம் அமர்வில் ஒழுங்கமைக்கப்பட்டள்ள வருடாந்த பரிசளிப்பு விழாவிற்கான அனுசரணையினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வழங்குகின்றது.இதன்பொருட்டு ஒரு இலட்சம் ரூபாவினை தாய்ச் சங்க நிர்வாகத்திற்கு கனடா கிளை அனுப்பிவைத்துள்ளது.
Read More


கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 125வது ஆண்டு பூர்த்தியினை பெரு விழாவாக கொண்டாடி கல்லூரி அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழ தயாராகும் பாடசாலைச் சமூகம்

கலாநிதி ஆ.தியாகராசா மத்தியமகா வித்தியாலயம் தனது தளர்விலாத கல்விப்பணியில் 125 ஆண்டுகளை நிறைவு செய்கின்ற வரலாற்றுச சாதனையினை கல்லூரி அன்னைக்கு மகுடம் சூட்டி மகிழும் வகையிலும் உலகெங்கும் பரந்து வாழும் அன்னையின் புதல்வர்கள் பேருவகை கொள்ளும் வகையிலும் பெரு விழாவாக கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை
Read More


எமது சங்கத்தின் பிதாமகன் அமரர்.சின்னத்தம்பி தம்பிராஜா அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி அறிவுச் சுடர் அணைந்தது!

யா-கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் முன்னாள் பிரதி அதிபரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆரம்பகர்த்தாக்களுள் ஒருவரும் அதன் முதலாவது தலைவராக கடந்த பத்து மாதங்களாக பதவி வகித்து சங்கத்தை ஆளுமையுடன் வழிநடத்தி கல்லூரியின் வளர்ச்சிப் பாதையில் தடம் பதிக்கும் வகையில் பல மேம்பாட்டுப் பணிகளை
Read More


காரைநகர் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து விட்ட அமரர் தம்பிராசா மாஸ்டரின் பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி

காரைநகர் மக்களின் நெஞ்சங்களில் நிலைத்து விட்ட அமரர் தம்பிராசா மாஸ்டரின் பணிகள் பலராலும் உணர்பூர்வமாக நினைவு கூரப்பட்டு பூதவுடலுக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர். கலாநிதி ஆ. தியாகராசா ம.ம. வித்தியாலய பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆரம்பகாத்தாவாகவும் தலைவராகவும் பணியாற்றியவரும் கல்லூரியின்
Read More


அமரர்.சின்னத்தம்பி தம்பிராஜா(மாஸ்டர்) அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் கண்ணீர் அஞ்சலி

யாழ் மத்திய கல்லூரி முன்னாள் ஆசிரியரும், காரைநகர் இந்துக் கல்லூரி, இளைப்பாறிய உப அதிபரும், பழைய மாணவர் சங்கம் கனடா கிளையின் தலைவருமாகிய திரு சின்னத்தம்பி தம்பிராஜா அவர்களின் மறைவு குறித்து சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் கண்ணீர் அஞ்சலி காரைநகர் களபூமி
Read More