பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.சின்னத்தம்பி தம்பிராஜா அவர்களின் மறைவு குறித்து பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இரங்கற் செய்தி
துயர் பகிர்கின்றோம்
தங்கள் சங்கத்தின் தலைவரும் யா-கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் பிரதி அதிபராகக் கடமையாற்றியவரும் கனடாவில் மட்டுமல்ல எமது ஊர் மண்ணிலும் ஊர்ப்ற்றோடு உறவாடியவருமான திரு.சின்னத்தம்பி தம்பிராஜா அவர்களின் மறைவுறிந்து எமது பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் ஆழ்ந்த துயரடைகின்றது.
பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இரங்கற் செய்தியை இங்கே அழுத்திப் பார்வையிடலாம்…
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் தலைவர் திரு.சின்னத்தம்பி தம்பிராஜா அவர்களின் மறைவு குறித்து பிருத்தானியா காரை நலன் புரிச் சங்கத்தின் இரங்கற் செய்தி”