எதிர்வரும் மே மாதம் 20ஆம் திகதி கனடா கந்தசுவாமி கோயிலின் புதிய கலை அரங்கில் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டு விழா வெகு சிறப்பாக நடைபெற ஏற்பாடாகி வருகிறது. சுப்பர் சிங்கர் R.P. ஷ்ரவண் வழங்கவுள்ள ‘இசை அருவி’ இவ்விழாவின் சிறப்பு நிகழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளமை வாசகர்கள் அறிந்ததே.
இந்நிகழ்ச்சியில் பாடவிருக்கும் பாடகர் R.P. ஷரவண் அவர்கள் பாடிய ‘தீராத விளையாட்டுப் பிள்ளை..’ காணொளிப் பகுதியை இங்கே காணலாம்.
No Responses to “எதிர்வரும் மே 20 ஆம் திகதி இடம் பெறவிருக்கும் “ இசை அருவி” நிகழ்ச்சியில் பாடவிருக்கும் பாடகர் ஷரவண் அவர்கள் பாடிய ‘தீராத விளையாட்டுப் பிள்ளை..’ காணொளி”