எமது பாடசாலையின் முன்னேற்றம் கருதி தங்களால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்து கல்லூரி அதிபர் என்ற வகையில் எனது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மேலும் தங்களால் ஆரம்பிக்கப்படவிருக்கும் பாடசாலைப் பழைய மாணவர்சங்க இணையத்தளம் சிறப்புற செயற்பட எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகின்றேன்.
நன்றி
திருமதி. வாசுகி தவபாலன்
அதிபர்
யா-கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி. (காரைநகர் இந்துக் கல்லூரி)
காரைநகர்
No Responses to “கல்லூரி அதிபர்திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் வாழ்த்துச்செய்தி”