காரைநகர் இந்துக் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நாளை வெள்ளிக்pழமை (ஜன 27) பிற்பகல் 1.00 மணிக்கு கல்லூரி பிரதி அதிபர் திருமதி சிவந்தினி வாகீசன் தலைமையில் இடம்பெற உள்ளது.
இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக சிறுவர் விவகாரா இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனும் சிறப்பு விருந்தினர்களாக காரைநகர் பிரதேச செயலர் R.தயாரூபன்,காரைநகர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் ஆ.குமரேசமூர்த்தி ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளன.
No Responses to “Annual Inter House Athletic Meet Invitation”