கருங்காலி, காரைநகரை பிறப்பிடமாகவும் பூதனடைப்பை வதிவிடமாகவும் கொண்டிருந்து கந்தர்மடம், யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தவரும் எமது சங்கத்தின் அனுசரணையாளரான Olympic Developments, Olympic Doors Inc., Olympic Tops Ltd. ஆகிய தொழில் நிறுவனங்களின் அதிபர் திரு.கருணாகரன் பஞ்சலிங்கம் (கரன்) அவர்களின் அன்பு மாமியாரான திருமதி அன்னலட்சுமி தனிப்புலிசிங்க முதலியார் 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரது இழப்பினால் ஆறாத் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றது.
காரை.இந்து பழைய மாணவர் சங்கம், கனடா.
அன்னாரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்டுள்ள மரண அறிவித்தலை பின்னே உள்ள இணைப்பினை அழுத்திப் பார்வையிடலாம்:
No Responses to “ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்!”