விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்
கடந்த மே மாதம் 10ம் திகதி நடை பெற்ற பொதுக்கூட்டத்தின் தொடர்ச்சியாக ஒரு விஷேட பொதுக்கூட்டம் நடைபெறும் என்பதனை கனடா காரை கலாச்சார மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களூக்கும் தெரியபடுத்துகின்றோம். இக் கூட்டம் பின்வரும் இடத்தில் நடைபெறும்.
இடம் : Scarborough Civic Centre அறை இலக்கம் 1
காலம்: October 11,2015 9:00 AM to 12 Noon.
எமக்கு கணக்காய்வாளரின் 10 பக்கங்கள் அடங்கிய அறிக்கை 09/10/2015 ல் கிடைத்தது என்பதனை இங்கு உறுதி செய்து கொள்கின்றோம்.
நிகழ்ச்சி நிரல் பற்றிய தகவல்களும் வேறு விபரங்களும் இதே இணையத்தளத்தில் விரைவில் எடுத்து வரப்படும் என தெரிவித்து கொள்கின்றோம்
இவ்வண்ணம்
போஷகர் சபை / தற்காலிக நிர்வாக சபை.
No Responses to “கனடா – காரை கலாச்சார மன்றத்தின் விஷேட பொதுக்கூட்டத்திற்கான அறிவித்தல்”