மரண அறிவித்தல்
திரு. திருநாவுக்கரசு சிவா மகேசன்
(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர் (U.K.), முன்னாள் தலைவர், காரை. அபிவிருத்திச் சபை, நிறுவுனர், களபூமி கலையகம்)
தோற்றம்: 19-09-1943 மறைவு: 07-05-2022
விளானை, களபூமி, காரைநகரைப் பிறப்பிடமாகவும் London, U.K., விளானை, களபூமி, காரைநகர் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற கணக்காய்வாளரும் காரை. அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவரும் களபூமி கலையகத்தின் நிறுவுனருமாகிய திருநாவுக்கரசு சிவா மகேசன் அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை கனகசபை (முன்னாள் அறங்காவலர், காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில்), அவர்களின் மகன்வழிப் பேரனும், காலஞ்சென்ற சண்முகம் அம்பலவாணர் (சட்டம்பி அம்பலம், முன்னாள் ஆசிரியர், காரை. இந்துக் கல்லூரி) அவர்களின் மகள்வழிப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான வைத்திய கலாநிதி கனகசபை திருநாவுக்கரசு (முன்னாள் அறங்காவலர், காரைநகர் திக்கரை முருகமூர்த்தி கோயில்) செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தப்பு ஆறுமுகம் (கண்டி ஆறுமுகம்), பத்மாசினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கமலாசினியின் (British Railways, U.K.) ஆருயிர்க் கணவரும்,
Dr. மனோரஞ்சன் (U.K.), Dr. பாமினி (U.K.) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Andy Monkton (U.K.) இன் அன்பு மாமனாரும்,
மனோன்மணி (ஓய்வுபெற்ற ஆசிரியர், கனடா), Dr. தவமணி (Australia) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தம்பிராஜா (முன்னாள் உப-அதிபர், காரை. இந்துக் கல்லூரி), கணபதிப்பிள்ளை ஓய்வுபெற்ற பொறியியலாளர், (Australia), சரோஜினி (U.K.), மகேந்திரன், ரவீந்திரன், காலஞ்சென்றவர்களான இந்திராணி, யோகேந்திரன், லோகநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
Noah மதன், Max ரவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் 09-05-2022 திங்கட்கிழமை காலை 7.00 மணியளவில் விளானை, களபூமி, காரைநகரிலுள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக் கிரியைக்காக தில்லை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளிற்கு:
திருமதி மனோன்மணி தம்பிராசா (Canada)– +1 416 438 6735
Dr. (திருமதி) தவமணி கணபதிப்பிள்ளை (Australia) – +61 29 649 6311
No Responses to “மரண அறிவித்தல், திரு. திருநாவுக்கரசு சிவா மகேசன்”