கனடா-காரை கலாச்சார மன்றத்தின் விசேட அறிவித்தல்
எமது நேச அமைப்பான கனடா காரை கலாச்சார மன்றத்தினால் ஆகஸ்ட் 23 அன்று நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஒன்று கூடல் ஏற்பாடுகள் தவிர்க்க முடியாத காரணங்களினால் மேற்கொண்டு தொடர முடியாமல் போய்விட்டதாக அறிவிக்கப்படுகின்றது.
மன்றத்தின் முழுமையான அறிவித்தலைக் கீழே காணலாம்.
No Responses to “கனடா-காரை கலாச்சார மன்றத்தின் விசேட அறிவித்தல்”