காரை.இந்துவால் வெளியிடப்பெற்று வருகின்ற சயம்பு சஞ்சிகையின் 1950ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற வெள்ளி விழா சிறப்பிதழ் இவ்விணையம் ஊடாக முன்னர் எடுத்து வரப்பட்டிருந்ததை வாசகர்களாகிய நீங்கள் அறிவீர்கள். தொடர்ந்து வெளிவந்த ஏனைய சஞ்சிகைகளும் படிப்படியாக எடுத்து வரப்படவுள்ள நிலையில் 1951ஆம் ஆண்டு வெளிவந்த சஞ்சிகையின் PDF வடிவம் தற்போது எடுத்து வரப்படுகிறது.
கீழே உள்ள இணைப்பினை அழுத்தி சஞ்சிகையை முழுமையாகப் பார்வையிடலாம்.
இச்சஞ்சிகையில் பதிவிடப்பட்டுள்ள புகைப் படங்களை ஒரே தடவையில் இலகுவாகப் பார்க்க வசதியாக அவையனைத்தும் தொகுக்கப்பட்டு கீழே இணைக்கப்பட்டுள்ளன.
No Responses to “1951ஆம் ஆண்டு வெளியிடப்பெற்ற “சயம்பு” சஞ்சிகையின் PDF வடிவம்.”