வலய மட்டத்தில் நடாத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டியில் காரைநகர் கலாநிதி ஆ. தியாகராஜா மத்தியமகா வித்தியாலய(காரைநகர் இந்துக் கல்லூரி) மாணவர்கள் பங்குபற்றி ஐந்து முதலிடங்கள் உட்பட 13 இடங்களைப் பெற்றுள்ளனர். அவர்களின் விபரங்கள் வலயக்கல்விப்பணிப்பாளரால் கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வலய மட்ட தமிழ்த்தினப் போட்டியில் தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்துக் கல்லூரி) பெற்ற இடங்களையும் மாணவர்களின் பெயர் விபரங்களையும் இங்கே பார்வையிடலாம்.
இந்த மாணவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களை பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.
No Responses to “கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் வலயமட்ட தமிழ்மொழி தினப்போட்டி முடிவுகள் – 2013”