மரண அறிவித்தல்
திருமதி விமலாதேவி சண்முகரத்தினம்
தோற்றம்: 11-01-1951 மறைவு: 05-10-2021
புதுறோட்டு, காரைநகரைப் பிறப்பிடமாகவும் கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட விமலாதேவி சண்முகரத்தினம் அவர்கள் 05-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான K.K.வேலுப்பிள்ளை, பார்வதி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சண்முகரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
நிரஞ்சன், நிசாந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சங்கரி, அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பிருத்வி, நேத்திரி, ஆன்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
Dr.சறோஜினிதேவி (அமெரிக்கா), செல்வராணி (கிளி – London), கமலாம்பிகை (ஜானகி-கனடா), தனலக்சுமி (பபி – அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி (ராசு – London), தேவராஜா (அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற யோகரத்தினம் மற்றும் பரம்சோதி (அவுஸ்திரேலியா), கிருபரத்தினம் (கொழும்பு), தருமரத்தினம் (கனடா), Dr.செல்வராஜா (அமெரிக்கா), பாலேந்திரா (London), சிறி (கனடா), கந்தசாமி (அவுஸ்திரேலியா), குகதாசன் (London), யோகரஞ்சினி (றஞ்சி – அவுஸ்திரேலியா), ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான V.M.கந்தையா, செல்லம்மா, மற்றும் ஜெகதீஸ்வரி, கிரிஜா ஆகியோரின் சகலியும் ஆவார்.
நிகழ்வுகள்:
பார்வைக்கு:
11-10-2021 திங்கட்கிழமை பிற்பகல் 6.00மணி தொடக்கம் பிற்பகல் 9.00மணி வரை.
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911, Woodbine Ave. Markham, ON. L3R 5G1, Canada.
கிரியைகள்:
12-10-2021 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30மணி தொடக்கம் பிற்பகல் 5.00 மணி வரை நடைபெற்று பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Chapel Ridge Funeral Home & Cremation Centre, 8911, Woodbine Ave. Markham, ON. L3R 5G1, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளிற்கு:
சண்முகரத்தினம் (கணவர்) – +1 416 498 6499
நிரஞ்சன் (மகன்) – +1 647 676 1517
நிசாந்தன் (மகன்) – +1 647 616 0158
சிறி – ஜானகி – +1 416 655 7070
No Responses to “மரண அறிவித்தல், திருமதி விமலாதேவி சண்முகரத்தினம்”