காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிகழ்வுகளிற்கு அனுசரணை வழங்கி வருவதன் ஊடாக கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் பங்களித்து வருகின்ற தொழிலதிபர் திரு.கருணாகரன் பஞ்சலிங்கம் அவர்களின் அன்புப் பெரிய தாயாரும், கல்லூரியின் பழைய மாணவன் அமரர் கே.கே.விஸ்வலிங்கம் குலரத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியுமாகிய கனகம்மா அவர்கள் 08-06-2020 அன்று லண்டனில் சிவபதம் அடைந்துள்ளார். அன்னாரது மறைவு குறித்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி.
No Responses to “திருமதி கனகம்மா குலரத்தினம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி.”