காரைநகர் இந்துக் கல்லூரியில் ஆசிரியர் தின விழா, கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஏற்பாட்டிலும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அநுசரணையிலும் எதிர்வரும் 09-10-2019 புதன்கிழமை சிறப்பாக நடைபெறவுள்ளது.
இவ்விழாவிற்கான அழைப்பிதழ் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் அநுசரணையில் ஆசிரியர் தின விழா.”