சென்ற 21-04-2019 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றிருந்த காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 7வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தின்போது 2018ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கை சங்கத்தின் சார்பில் செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டிருந்தது. இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பணிகள் குறித்து பொதுச்சபை உறுப்பினர்களுக்கு செயலாளரினால் விரிவாக தெரியப்படுத்தப்பட்டதுடன் உறுப்பினர்கள் சிலரின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்பட்ட பின்னர் பொதுச்சபை அறிக்கையினை ஏற்றுக்கொண்டது.
குறிப்பிட்ட செயற்பாட்டு அறிக்கையினை கீழே அழுத்திப் பார்வையிடலாம்:
KHC. OSA – Canada – Annual Report 2018
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 2018ஆம் ஆண்டுக்கான செயற்பாட்டு அறிக்கை.”