வலய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டியில் கலாநிதி ஆ. தியாகராசா மத்தியமகா வித்தியாலய மாணவர்கள் பதினொரு முதலிடங்களையும் ஒரு இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இம்மாணவர்கள் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களைப் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பராட்டி வாழ்த்துகின்றது.
வலயக் கல்விப் பணிப்பாளரால் கல்லூரி அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போட்டி முடிவுகளின் விபரங்கள் வருமாறு.
போட்டி இல | நிகழ்ச்சி | போட்டியாளர் பெயர் | நிலை |
20. | பேச்சு III | செல்வன்.அமுதசிங்கம் பிரணவரூபன் | 1ம் இடம் |
21. | பேச்சு IV | செல்வி.நவரட்ணராஜா யஸ்மினா | 1ம் இடம் |
30. | இசை-தனி III | செல்வி.ஆனந்தராசா அமிர்தா | 1ம் இடம் |
31. | இசை-தனி III | செல்வன்.பஞ்சராசா மகிபன் | 1ம் இடம் |
37. | நடனம்-தனி IV | செல்வி.பேரின்பராசா கவிதா | 1ம் இடம் |
38. | நடனம் – தனி V | செல்வி.தேவராசா மயூரி | 1ம் இடம் |
33. | இசை குழு – I | 1ம் இடம் | |
34. | இசை குழு – II | 1ம் இடம் | |
39. | நடனம் குழு-I | 2ம் இடம் | |
40. | நாட்டிய நாடகம் | 1ம் இடம் | |
42. | மேடை நாடகம் | 1ம் இடம் | |
45. | தமிழறிவு வினாவிடை | 1ம் இடம் |
No Responses to “வலயமட்ட தமிழ்த் தினப்போட்டிகளில் 11 முதலிடங்களைப் பெற்று கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் சாதனை”