logo

Archive for June, 2016:

கல்லூரியின் இசை ஆசிரியர்களின் குரலில் கல்லூரிப் பண்

HLogoW

கல்லூரியின் இசை ஆசிரியைகளான திருமதி கலாசக்தி றொபேசன் திருமதி பங்கையற்செல்வி முகுந்தன் ஆகியோர் இணைந்து பாடி பதிவுசெய்யப்பட்டிருந்த “தாய் மலரடி பணிவோம்” என ஆரம்பிக்கும் கல்லூரிப் பண்ணை இங்கே அழுத்திக் கேட்கலாம்.


அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்கள் பற்றி செல்வன்.விநோதன் கனகலிங்கம் ஆற்றிய உரை

IMG_0289W

கல்லூரியில் நடைபெற்ற அமரரின் நூற்றாண்டு விழாவின்போது கல்லூரியின் முதுநிலை மாணவ முதல்வரும் அறிவிப்பாளருக்கான தேசிய நிலை போட்டியாளருமாகிய செல்வன் விநோதன் கனகலிங்கம் “நான் அறிந்த காரைநகர் பெரியார் கலாநிதி.ஆ.தியாகராசா” என்ற தலைப்பில் உரையாற்றினார். செல்வன் விநோதன் ஆற்றிய உரையின் காணொளி பழைய மாணவர்
Read More


காரை இந்து அணி வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான வெற்றிக் கேடயம் பெற்று சாதனை

YG24W

Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் வடமாகாணத்தின் சிறந்த வன்பொருள் அணிக்கான (Best Hardware Application Team) வெற்றிக் கேடயத்தை காரைநகர் இந்துக் கல்லூரியின் அணி இவ்வாண்டும் பெற்று சாதனை நிலைநாட்டியுள்ளது. வடமாகாணக் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து Yarl IT Hub
Read More


காரை இந்துவின் உயர்தர மாணவர் ஒன்றிய மதிய போசன விருந்துபசார நிகழ்வு

khc13ST

காரைநகர் இந்துக் கல்லூரியின் உயர்தர மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில் உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒன்று கூடலும் மதிய போசன விருந்தும் சனிக்கிழமை (12.06.2016) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரியின் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் அவர்களின் வழிநடத்தலிலும், உயர்தர மாணவர்
Read More


காரை இந்துவின் மூன்று அணிகள் Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் மாகாண மட்டத்திற்கு தெரிவு

YarlGeek

Yarl Geek Challenge 5 Juniors போட்டியில் தீவக வலயத்தில் எமது பாடசாலையின் 3 அணிகள் வெற்றி பெற்று மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளன. தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உலகில் வடபுலத்தை ஓர் அடையாளமாக மாற்றும் பாதையில் Yarl IT Hub இனால் நடத்தப்பட்டு
Read More


அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா

IMG_01130

அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின் அளப்பரிய பணிகள் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டு சிறப்புற்று விளங்கிய நூற்றாண்டு விழா காரைநகர் இந்துக் கல்லூரியின் வெள்ளி விழா அதிபரும் மக்கள் நலன்பேண அர்ப்பணிப்போடு அல்லும் பகலும் ஓயாது செலாற்றிய காரை மண்ணின் ஒப்பற்ற சேவையாளருமாகிய அமரர் கலாநிதி ஆ.தியாகராசாவின்
Read More


அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவுவிற்கு காரைநகர் அபிவிருத்திச் சபை விடுத்துள்ள வாழ்த்துச்செய்தி

KWS Logo

அமரர் கலாநிதி ஆ தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கனடா அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவினை பல்துறை அறிஞர்களின் பங்களிப்புடன் கனடாவில் கொண்டாடுவதையிட்டு காரைநகர் அபிவிருத்திச் சங்கம் மகிழ்வடைகின்றது. அமரர் அவர்களின்
Read More


காலத்தால் அழியாத(து)தியாகம் காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார்

Mrs.Vasuhi.06.2016

காலத்தால் அழியாத(து)தியாகம்காரை இந்துவின் அதிபர் திருமதி வாசுகி தவபாலன் வாழ்த்துகின்றார் காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையினர் அமரர் கலாநிதி ஆ. தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிட இருக்கும் நூற்றாண்டு விழ hமலரிற்கு வாழ்த்துச் செய்தியை
Read More


கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா சிறப்புற் பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் வாழ்த்து

Logo1

அன்பார்ந்த காரை.இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம்-கனடா தலைவர், செயலாளர் மற்றும்நிர்வாக உறுப்பினர்களிற்கு,   அமரர் கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா   காரைநகர் இந்துக் கல்லூரியின் செழிப்பு, காரை மக்களின் நலன் ஆகியவற்றை தமது பிரதானஇலட்சியங்களாகக் கொண்டு அவற்றினை மேம்படுத்த
Read More


வரலாற்று அதிபர், வெள்ளிவிழா அதிபர்அமரர்.கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா