logo

Archive for April, 2016:

யாழில் நடைபெற்ற மூதறிஞர் வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

DSC00062W

சைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றி காரைநகருக்கு பெரும்புகழ் சேர்த்த எமது கல்லூரியின் மூத்த பழைய மாணவர் அமரர்.சிவத்தமிழ் வித்தகர் பண்டிதமணி கலாநிதி. சிவத்திரு க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24.04.2016) அன்று யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி
Read More



பாடசாலையில் நடைபெற்ற கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் நூற்றாண்டு விழா

IMG_0232W

எமது கல்லூரியில் வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள்  17.04.2016 ஆகும். பாடசாலையின் வரலாற்றில், கலாநிதி.ஆ.தியாகராசா அவர்களின் காலமே ‘பொற்காலம்’ என்று அறிஞர்களினால் போற்றப்படுகின்றது. பாடசாலை சமூகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட
Read More


நிர்வாக சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தோர் விபரம்

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் எதிர்வரும் சனிக்கிழமை (30.04.2016) அன்று பிற்பகல் 2:30 இற்கு கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் புதிய நிர்வாக சபை தேர்தலில்
Read More


பொதுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள சங்கத்தின் யாப்புத் திருத்த முன்மொழிவும் தனிநபர் முன்மொழிவும்

Amendments

எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கனடா செல்வச் சந்நிதி முருகன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் – காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 4 வது ஆண்டுப்
Read More


ஈழத்துச் சிதம்பரத்தின் வளர்ச்சிக்காக அருந் தொண்டாற்றிய கலாநிதி, பண்டிதர் சிவஸ்ரீ க. வைத்தீசுவரக்குருக்கள்

VytheesST 012

அண்மைக்காலம் வரை எம்மிடையே வாழ்ந்த மிகமூத்த பழையமாணவராகிய தத்துவக்கலாநிதி, சிவத்தமிழ் வித்தகர், பண்டிதர் சிவஸ்ரீ க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்கள் தில்லைக் கூத்தனின் திருவடி கலந்த ஓராண்டு நினைவு நாள் (24.04.2016) இன்றாகும். எல்லையில்லா ஈசன்பணியும், சொல்லில் அடங்காத் தமிழ்ப்பணியும் ஆற்றி தாம் பிறந்த காரையம்பதிக்கு
Read More


மரண அறிவித்தல்,திரு மார்க்கண்டு கிருபானந்தன் (வலந்தலை,காரைநகர்) (Saarbrücken,ஜேர்மனி)

KIRUPANANTHAN1

திரு மார்க்கண்டு கிருபானந்தன் தோற்றம் : 30 செப்ரெம்பர் 1965                                    மறைவு : 18 ஏப்ரல் 2016 காரைநகர்
Read More


கனடாவில் மூதறிஞர் வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு வழிபாடு

Vythees

சைவத்திற்கும் தமிழுக்கும் பெருந்தொண்டாற்றியவரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமாகிய மூதறிஞர் தத்துவக் கலாநிதி சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு திருவடிக் கலப்பு நினைவு வழிபாடு கனடா சைவ சித்தாந்த மன்றத்தின் ஏற்பாட்டில் 24.04.2016 ஞாயிறு காலை 9:00 மணிக்கு திருவாசக முற்றோதலும்
Read More


அமரர் சிவசிறி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினம்

Vythees ST


கல்லூரியின் வரலாற்றைப் பொற்காலமாக்கிய அதிபர் அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 வது பிறந்த நாள் (17.04.2016) சிறப்புக் கட்டுரை–2

Dr.A.ThiagarajahWW

எமது கல்லூரியின் புகழ் பெற்ற நல்லாசிரியரும், வெள்ளி விழா அதிபராகச் சேவையாற்றி பாடசாலையை உயர்நிலைக்கு உயர்த்திய சிற்பியுமாகிய அமரர்.கலாநிதி ஆ.தியாகராசா அவர்களின் 100 ஆவது பிறந்த நாள் இன்று 17.04.2016 ஆகும். அன்னார் அதிபராகச் சேவையாற்றிய காலத்தைக் கல்லூரி வரலாற்றில் பொற்காலமாக்கிய காலத்தால்
Read More