logo

Archive for August, 2015:

சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் நூல் வெளியீட்டு விழா காணொளி

Arunasala CoverST

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் ஈழத்துக் கல்வியாளர் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூலின் இரண்டாம் பதிப்பின் நூல் வெளியீட்டு விழாவை கனடா சைவ சித்தாந்த மன்றம் 25.07.2015 சனிக்கிழமை அன்று பிற்பகல்
Read More


அமரர். மார்க்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி

Tribute Balasingam School ST

எமது கல்லூரியில் 20 வருடங்களிற்கு மேலாக நல்லாசிரியையாக, செயற்றிறன்மிக்க நல்லதிபராக கடமையாற்றிய திருமதி தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் பாசமிகு கணவர் திரு மார்க்கண்டு பாலசிங்கம் அவர்கள் இறைபதம் அடைந்த செய்தி கேட்டு எம்கல்லூரிச் சமூகம் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. அமரர்
Read More


அமரர். மார்கண்டு பாலசிங்கம் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் அஞ்சலி

Tribute Balasingam OSA ST

எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமான திரு.மார்க்கண்டு பாலசிங்கம் (முன்னாள் உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) அவர்கள் செவ்வாய்கிழமை (18.08.2015) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து பழைய
Read More


மரண அறிவித்தல், திரு. மார்க்கண்டு பாலசிங்கம் (ஓய்வுபெற்ற உதவி முகாமையாளர், மக்கள் வங்கி)

Mr.BalasingamST1

எமது கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.தேவநாயகி பாலசிங்கம் அவர்களின் அன்புக் கணவரும் எமது கல்லூரியின் பழைய மாணவருமான திரு.மார்க்கண்டு பாலசிங்கம் (முன்னாள் உதவி முகாமையாளர், மக்கள் வங்கி) அவர்கள் செவ்வாய்கிழமை (18.08.2015) அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன்
Read More


காரை இந்து மாணவர்கள் சென்ற கல்விச் சுற்றுலா

Trip21ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற (காரைநகர் இந்துக் கல்லூரி) மனித மேம்பாட்டுக் கல்வித் தொடரில் இணைந்து கொண்ட 30 மாணவர்களும் அண்மையில் யாழ் நகரின் பிரதான இடங்களிற்கு கல்விச் சுற்றுலா சென்றிருந்தனர். கல்லூரியில் எட்டு மாதங்களாக நடைபெற்று கடந்த ஏப்பிரலில் நிறைவு
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் கட்டுரைப்போட்டி2015

Swiss Karai Logo

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினால் இம் மாதம் 29.08.2015இல் நடாத்தப்படவிருந்த கட்டுரைப்போட்டி மாணவ,மாணவியர்,பெற்றோர்களின் வேண்டுகோளுக்கிணங்க 26.09.2015இல் சனிக்கிழமைக்கு பின் போடப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டுக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற மாணவர்களும் இப் போட்டியில் பங்குபெற்ற அனுமதிக்கப்படுவார்கள்.             
Read More


நாவலர் வழிவந்த மகான் அருணாசலம் உபாத்தியார் – ஆறுமுகநாவலர் சபைத் துணைத் தலைவர் வாழ்த்து-

IT Sampanthan

நாவலருக்கு அடுத்து வைத்துப் போற்றப்படும் காரைநகர் மகான் சிவத்திரு.ச.அருணாசலம் அவர்கள் பற்றிய “சைவாசிரியர்களைத் தோற்றுவித்த திரு.ச.அருணாசலம் அவர்கள்” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு அண்மையில் கனடாவில் நடைபெற்றிருந்த நிலையில் எமது கல்லூரியின் பழைய மாணவரும் சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை பழைய மாணவர் சங்க
Read More


மனித மேம்பாட்டுக் கல்வி திறனாய்வு நிகழ்வும் விருதுகள் தினமும்

OLYMPUS DIGITAL CAMERA

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் (காரைநகர் இந்துக் கல்லூரி) அண்மையில் மனித மேம்பாட்டுக் கல்வி திறனாய்வு நிகழ்வும் விருதுகள் தினமும் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் நடாராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக தீவக வலயக் கல்விப்பணிப்பாளர் திரு.ஜோன் குயின்ரஸ்
Read More


பிருத்தானியா காரை நலன்புரிச் சங்கம் விடுக்கும் அறிவித்தல்

Logo1

01/08/2015 வணக்கம் அன்புடையீர் எமது சகோதர மன்றங்களில் ஒன்றான சுவிஸ் காரை அபிவிருத்திசபை இம் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை(29/08/2015) எமது இளம் சந்ததியினரின் தமிழ் மொழி ஆர்வத்தினை வளர்க்கும் முயற்சியில் கடந்த பல வருடங்களாக கட்டுரைப் போட்டிகள் நடாத்தி வருகின்றது. இவ்
Read More


தேசிய மட்ட சாதனையாளர் செல்வி அமிர்தா ஆனந்தராசாவினை பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை பாராட்டி வாழ்த்துகின்றது

schoollogo

தேசிய மட்ட சாதனையாளர் செல்வி.அமிர்தா ஆனந்தராசாவிற்கும் அவரைப் பயிற்றுவித்த ஆசிரியைகள், அதிபர் அகியோருக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தமது பாராட்டினையும் வாழ்த்தினையும் கல்லூரி அதிபர் ஊடாக அனுப்பி வைத்துள்ளனர். அக்கடிதத்தில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சமுர்த்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் சமுர்த்தி பயனாளிகளின்
Read More