logo

Archive for April, 2015:

சங்கத்திற்கு இணை உறுப்பினர்களை(Associate Members) சேர்த்துக் கொள்ளும் யாப்புத் திருத்தம்

Amendments

கடந்த சனிக்கிழமை(25.04.2015) அன்று நடைபெற்றிருந்த பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் பொதுக் கூட்டத்தில் சங்கத்தின் முகவரி மாற்றம், மற்றும் அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் சங்கத்தின் இணை உறுப்பினர்களாக (Associate Members) சேர்ந்து கொள்ள வழிவகுக்கும் யாப்புத்
Read More


பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

DSC_0482ST

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரை இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் ஸ்காபுரோ நகரசபை மண்டப அறை இலக்கம் 2 இல் (25-04-2015) அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு சிவநெறிச்செல்வர்.தி.விசுவலிங்கம் அவர்கள் தேவாரம்
Read More


மூதறிஞர் க.வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் கண்ணீர் வணக்கம்

VaitheesOSA CaST

ஆன்மீகப் புரட்சியினை ஏற்படுத்திய ஒப்பற்ற சாதனையாளர் மூதறிஞர் தத்துவ கலாநிதி பண்டிதர் க.வைத்தீஸ்வரக் குருக்கள் அளப்பரிய ஆன்மிகப் பணியும் தமிழ்ப் பணியும் ஆற்றியதன் மூலம் தாம் பிறந்த காரை மண்ணிற்கு மட்டுமல்லாது தமது வளமான வாழ்விற்கு வழி காட்டிய கற்ற பாடசாலையான கலாநிதி
Read More


மூதறிஞர் சிவத்திரு.க.வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின் மறைவு குறித்து பாடசாலைச் சமூகத்தின் கண்ணீர் அஞ்சலி!

Vythees

ஆயிரம் பிறைகண்ட பேரறிஞர், தத்துவ கலாநிதி சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக்குருக்கள் அவர்கள் எமது கல்லூரியின் பழைய மாணவர்களில் முதுஅறிஞராகவும், மூத்த மாணவனாகவும் விளங்கிய குருக்கள் ஐயா அவர்கள் இறையடி சேர்ந்த செய்தி கேட்டு எமது கல்லூரிச் சமூகம் கலங்கி நிற்கின்றது. அண்மையில் பவளவிழா
Read More


ஆழ்ந்த துயரத்துடன் அறியத்தருகின்றோம்

Vytheeswara Kurukkal 0111

எமது கல்லூரியின் மூத்த பழைய மாணவர் சிவத்தமிழ் வித்தகர் மூதறிஞர், பண்டிதமணி, கலாநிதி சிவத்திரு.க.வைத்தீசுவரக் குருக்கள் அவர்கள் இன்று சனிக்கிழமை(25.04.2015) அன்று அதிகாலை தமது 99 ஆவது வயதில் சுன்னாகம், கந்தரோடையில் உள்ள தமது இல்லத்தில்  சிவபதமடைந்துள்ளார் என்ற செய்தியை ஆழ்ந்த துயருடன்
Read More


க.பொ.த.(சா-த) பரீட்சையில் முதன்மைச் சித்தி பெற்ற மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்க கனடாக் கிளை ஊக்குவிப்பு நிதி

financialaid

கடந்த டிசம்பர் 2014 க.பொ.த.(சா-த) பரீட்சையில் 8A, S என்ற முதன்மைப் பெறுபேற்றினை பெற்ற மாணவன் செல்வன்.தி. பார்த்தீபன், 6A,2B, S என்ற பெறுபேற்றினைப் பெற்ற செல்வி.சி.விதுசா, 5A,B,C,S என்ற பெறுபேற்றினைப் பெற்ற செல்வி க.அபிராமி 4 A வரையிலான பெறுபேறுகளைப் பெற்ற செல்வி.சி.விசாலினி, செல்வன். இ. பவானந்தன்,
Read More


நானறிந்த காரைநகர்ப் பெரியார் கலாநிதி ஆ.தியாகராசா

Dr.A.Thiagarajah

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் கடந்த வருடம் நடாத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் பங்கு பற்றியமைக்காக திறமைச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டவர் கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த செல்வன் வினோதன் கனகலிங்கம்.  அவர் இக்கட்டுரைப் போட்டிக்காக எழுதி அனுப்பிய கட்டுரையை இங்கே தருகின்றோம்.  நானறிந்த காரைநகர்ப்
Read More


நிர்வாக சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தோர் விபரம்

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் மூன்றாவது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் எதிர்வரும் சனிக்கிழமை (25.04.2015) அன்று பிற்பகல் 2:30 இற்கு Scarborough Civic Centre இல் நடைபெறவுள்ள நிலையில், புதிய நிர்வாக சபை தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து
Read More


பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் வரவு-செலவு அறிக்கையும் செயற்பாட்டு அறிக்கையும்

AnnualReport

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் மூன்றாவது ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் சனிக்கிழமை (25.04.2015) அன்று நடைபெற உள்ள நிலையில், சங்கத்தின் வரவு-செலவு அறிக்கையும் செயற்பாட்டு அறிக்கையும் சங்க உறுப்பினர்களுக்கு ஏற்கனவே நிர்வாகத்தினால்
Read More


சித்திரைப் பிறப்புத் திருநாள் நல்வாழ்த்துகள்!

Chithrai New year

சித்திரைப் பிறப்புத் திருநாள் நல்வாழ்த்துகள்! அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் எமது இனிய சித்திரைப் பிறப்புத் திருநாள் நல்வாழ்த்துகள்! நிர்வாகம் பழைய மாணவர் சங்கம் – கனடா