logo

Archive for June, 2014:

‘அமரர் தம்பிராசா மாஸ்டர் நினைவுப் பரிசு’ கணித பாடத்தில் A தர சித்தி பெற்ற மாணவர்களுக்கு வழங்க நாற்பதினாயிரம் ரூபா உதவி

தம்பிராசா மாஸ்டர் என காரைநகர் மக்களால் நன்கறியப்பட்ட விளானை, களபூமியைச் சேர்ந்த அமரர் சின்னத்தம்பி தம்பிராசா அவர்களின் நினைவாக அன்னாரின் மனைவியும் எமது சங்க அங்கத்தவரும்; கல்லூரியின் முன்னாள் ஆசிரியையும் களபூமி சுந்தரமூர்த்தி வித்தியாலய முன்னாள் அதிபருமாகிய திருமதி மனோன்மணி தம்பிராசா அவர்கள்
Read More


வருடாந்த பரிசளிப்பு விழாவில் அமரர் சுப்பிரமணியம் சரஸ்வதி நினைவுப் பரிசில் வழங்க பத்தாயிரம் ரூபா உதவி

கலாநிதி  ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் யூலை மாதம் 4ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகிவருகின்றது. பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை ஒரு இலட்சம் ரூபாவினை வழங்கி இப்பரிசளிப்பு விழாவிற்கான அநுசரணையினை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இதற்கு மேலதிகமாக
Read More


பாடசாலையில் கடைப்பிடிக்கப்பட்ட உலக சுற்றாடல் தினமும் மரம் நடுகையும்

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1972 ஆம் ஆண்டில், ஜுன் 5ஆம் திகதியை உலக சுற்றாடல் தினமாக கடைப்பிடிப்பதற்கான பிரகடனத்தை செய்த பின்பு, ஆண்டுதோறும் ஒவ்வொரு தொனிப்பொருளில் சுற்றாடல் தினம் உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. உயிர்களின் வாழ்வு தொடர்பாக எழும் சிக்கல்களுக்கு மனித
Read More


முதலாம் தவணை மதிப்பீட்டு அறிக்கை வழங்கலும் சிறப்புப் பெறுபேறு பெற்ற மாணவர்களைக் கௌரவித்தலும்

முதலாம் தவணைப் பரீட்சைகள் முடிவடைந்து மாணவர்களுக்குரிய மதிப்பீட்டு அறிக்கைகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியின் நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில்; நடைபெற்றது. இந்நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக தீவகக்கல்வி வலய ஆங்கில ஆசிரிய ஆலோசகர் திரு.ச.கதிரேசம்பிள்ளை அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில்
Read More


வலயமட்ட தமிழ்த் தினப்போட்டிகளில் 11 முதலிடங்களைப் பெற்று கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் சாதனை

வலய மட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ்த்தினப் போட்டியில் கலாநிதி ஆ. தியாகராசா மத்தியமகா வித்தியாலய மாணவர்கள் பதினொரு முதலிடங்களையும் ஒரு இரண்டாம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர். இம்மாணவர்கள் மாகாண மட்ட தமிழ்த்தினப் போட்டிகளில் பங்குபற்றுவதற்குத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிகளில் வெற்றி
Read More


கலாநிதி ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை நிதியத்திலிருந்து காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு தியாகராசா புலமைப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு கல்லூரியில் நடைபெற்றது

கலாநிதி ஆ.தியாகராசா அறிவியல் அறக்கட்டளை நிதியத்திலிருந்து காரைநகர் பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாண்டுக்கான தியாகராசா புலமைப் பரிசுகள் வழங்கும் நிகழ்வு நிதியத்தின் அறங்காவலர் சபைத் தலைவரும் வலந்தலை தெற்கு அ.மி.த.க பாடசாலை அதிபருமாகிய திரு.கந்தையா நேத்திரானந்தன் தலைமையில் கல்லூரி நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில 28.05.2014
Read More


கல்லூரியின் பரிசளிப்பு விழாவிற்கு பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிள ஒரு இலட்சம் ரூபா நிதி உதவி

பாடசாலைகளில் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டு வருகின்ற நிகழ்வுகளில் முதன்மை வாய்ந்த நிகழ்வாக பரிசளிப்பு விழா அமைந்து விளங்குகின்றது. கடந்த கல்வி ஆண்டில் கல்வி உள்ளிட்ட பல துறைகளிலும் சாதனைகளை ஈட்டிய மாணவர்களை கௌரவித்து பரிசளிப்பதன் மூலம் அவர்கள் மேன்மேலும் சாதனைகள் படைத்து கல்வியில் உயர்ந்து
Read More


தீவகக் கல்வி வலய கணித வினாடி வினாப் போட்டி முடிவுகள் வெளிவந்துள்ளன

தீவகக் கல்வி வலயத்தில் நடைபெற்ற 2014 ஆம் ஆண்டு கணித வினாடி வினாப் போட்டி முடிவுகள் தீவகக் கல்வி வலயத்தினால் வெளியிடப்பட்டுள்ளன. இப்போட்டிகளில் கலாநித ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 6ஆம், 8ஆம், 11ஆம் வகுப்பு மாணவர்கள் 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம்
Read More


சுவிஸ் காரை அபிவிருத்திசபையின் பத்தாவது ஆண்டு சிறப்பு விழாவான ‘காரைத் தென்றல்-2014’ சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது

சுவிஸ் காரை அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 8, 2014 அன்று சுவிற்சலாந்தில் நடைபெறவுள்ள பத்தாவது ஆண்டு சிறப்பு விழாவான ‘காரைத் தென்றல்-2014’ காரை மாதாவின் மாண்பினைப் பறைசாற்றி வரலாற்றில் பதியப்படும் பெருவிழாவாக  அமைந்து விளங்கவேண்டும் என கலாநிதி ஆ.தியாகராசா
Read More


தலைமைத்துவமும் மனிதமேம்பாடும் பற்றிய மாணவர்களுக்கான கருத்தரங்கு

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் தலைமைத்துவமும் மனிதமேம்பாடும் பற்றிய பாடசாலை மாணவர்களுக்கான கருத்தரங்கு இலங்கை சத்திய சாயி கல்வி நிறுவனத்தினரால்; நடராசா ஞாபாகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இக்கருத்தரங்கை வடபிராந்தியத்தைச் சேர்ந்த நான்கு வளவாளர்கள் கலந்து
Read More