logo

Archive for the ‘OSA KR News’ Category:

பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்)புதிய நிர்வாகத்தினை கனடாக் கிளை வாழ்த்துகின்றது.

new-logo

பழைய மாணவர் சங்கத்தின்(தாய்ச் சங்கம்)புதிய நிர்வாகத்தினை கனடாக் கிளை வாழ்த்துகின்றது. பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் சென்ற 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் சிறப்பாக நடந்தமையையிட்டு தமது மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் கனடாக் கிளை நிர்வாகம் அதிபர் திருமதி வாசுகி
Read More


சிறப்பாக நடைபெற்ற பழைய மாணவர்களின் தாய்ச் சங்க ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

img_9898st

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க (தாய்ச்சங்க) பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நேற்று டிசம்பர் 25ம் திகதி(25.12.2016) அன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு சங்கத் தலைவரும் கல்லூரி அதிபருமான திருமதி வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற்றது.
Read More


காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கப்(தாய்ச்சங்கம்) பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

new-logo

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க (தாய்ச்சங்கம்) பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் நாளை ஞாயிற்றுக்கிழமை (25.12.2016) அன்று கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு கல்லூரியின் பழைய
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 2014 ஆம் கல்வியாண்டிற்கான நிதி உதவிகளுக்கும் ஆலோசனைகளுக்கும் அதிபர் பிரத்தியேகமாக நன்றி தெரிவிப்பு

School LogoNew W

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் 2014 ஆம் கல்வியாண்டிற்கான கல்வி விருத்தி செயற்பாடுகள், பௌதீக வள விருத்தித் திட்டங்கள், பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுகள் மற்றும் அன்றாடம் ஏற்படும் செலவீனங்களுக்கான கணிசமான நிதிப் பங்களிப்புகளையும் ஆலோசனைகளையும் வழங்கி உதவி கல்லூரி வளர்ச்சிக்கான குறிப்பிடத்தக்க
Read More


புதிய நிர்வாக சபைத் தெரிவுடன் பயனுள்ள கருத்துக்களின் பகிர்வும் இடம்பெற்ற கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம்

???????????????????????????????

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 28-12-2014 ஞாயிற்றுக்கிழமை பி.ப.2.30 மணிக்கு நடராசா நினைவு மண்டபத்தில் கல்லூரி அதிபரும் பழைய மாணவர் சங்கத் தலைவருமாகிய திருமதி வாசுகி தவபாலன் தலைமையில்; ஆரம்பமாகி நடைபெற்றது. செயலாளர்
Read More


கனடாக் கிளையின் முன்னைய நிர்வாக சபைக்கு நன்றியும் புதிய நிர்வாக சபைக்கு வாழ்த்துக்களும் – தாய்ச் சங்க நிர்வாகம்

கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் 19-04-2014 இல் நடைபெற்றிருந்தது. இப்பொதுக் கூட்டத்தில் பதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டிருந்தது. தெரிவு செய்யப்பட்ட கனடாக் கிளையின் புதிய நிர்வாகசபை எமது கல்லூரிக்கு பெருமை சேர்ப்பது
Read More


பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும்

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் டிச.21.2013 அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு கல்லூரியின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றிருந்தது.
Read More


பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்ட அறிவித்தல்

யா-கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 21, 2013 அன்று பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தாய்ச் சங்க நிர்வாகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More