காரை இந்து அன்னைக்கு புகழ் சேர்த்த கலாநிதி சபாபதி சபாரத்தினம் அவர்களின் மறைவு குறித்து கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் கண்ணீர் அஞ்சலி

புலம்பெயர்ந்து வாழ்ந்திருந்தும் தான் பிறந்த காரை மண்ணை மறவாது நேசித்து அம்மண்ணின் மக்களின் சமூக நலனிலும் கல்வி மேம்பாட்டிலும் இறுதி மூச்சுவரை அக்கறையோடு…