பிரித்தானியா காரை நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் நடைபெறவுள்ள கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகாவித்தியாலய 125வது ஆண்டு விழா இந்து அன்னையின் புகழினை மேலோங்க வைத்து வரலாற்றில் பதியப்படும் விழாவாக அமைந்து விளங்கவேண்டும் என பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது.
No Responses to “பிரித்தானியாவில் நடைபெறும் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தின் 125வது ஆண்டு விழா சிறப்புற்று விளங்க பழைய மாணவர் சங்கத்தின் கனடா கிளை வாழ்த்துகின்றது”