புதுறோட், காரைநகர்
(பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபன முன்னாள் Foreman)
தோற்றம்: 21.11.1927 மறைவு: 05.08.2014
காரைநகர் புதுறோட்டைச் சேர்ந்தவரும் கனடாவில் வசித்து வந்தவரும், பரந்தன் இரசாயனக் கூட்டுத்தாபனத்தில் Foreman ஆகப் பணியாற்றி இளைப்பாறியவருமாகிய திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் செவ்வாய்க்கிழமை (05.08.2014) அன்று ரொரன்ரோவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை-செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இராசலட்சுமியின் அன்புக் கணவரும்
மனோகரன்(கனடா), மனோரஞ்சன்(லண்டன்), மனோகௌரி(கனடா), மனோகுமார்(பிரான்ஸ்), மனோராகவன்(கனடா), மனோகாந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும், நாகராணி, கௌசிகா, சுப்பிரமணியம்பிள்ளை, புஸ்பராணி, ஸ்ரீலதா(கண்ணா), விஜி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மயூரி, மயூரன், மிதுரன், மேகலா, துவாரகன், சிவனியா, அஜந்தன், தனுஷா, தாரணி, ராகவி, ராகுல், முகுந்தன், மாதுரி, மாதவி ஆகியோரின் அன்பு பேரனும்
காலஞ்சென்ற சிவபாக்கியம், காலஞ்சென்ற நல்லையா, காலஞ்சென்ற இந்திரன், மற்றும் சுந்தரம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், ஆவார்.
அன்னாரது பூதவுடல் சனிக்கிழமை(09.08.2014) அன்று மாலை 5:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையும் 8911 Woodbine Ave, Markham, On, L3R 5G1 என்ற முகவரியில் அமைந்துள்ள Chapel Ridge Funeral Home இல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை (10.08.2014) அன்று காலை 9:00 மணி தொடக்கம் 11:00 மணி வரையும் ஈமைக் கிரியைகள் நடைபெற்று பின்னர் பூதவுடல் 256 Kingston Rd. Toronto, On, M4L 1S7என்ற முகவரியில் அமைந்துள்ள St.Johns Norway Cemetary & Crematoriam இற்கு எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
தகவல்: மனைவி, பிள்ளைகள்,மருமக்கள்
தொடர்புகளுக்கு:
மனோகரன் – (416)820-2100 (கனடா)
மனோறஞ்சன் – 079 463 07224 அல்லது 0208 998 8635 (லண்டன்)
சுப்பிரமணியம்பிள்ளை(மருமகன்) – (647)802-7282 (கனடா)
மனோகுமார் (ராசன்) – 33 95 0393 956 (பிரான்ஸ்)
மனோராகவன்(சூரி) – (647)299-7855 (கனடா)
மனோகாந்தன்(காந்தி) – (416)832-1340 (கனடா)
No Responses to “மரண அறிவித்தல் திரு.கணபதிப்பிள்ளை மகேசன்”