logo

Archive for December, 2017:

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

மலரும் ஆங்கில புத்தாண்டு 2018 அனனவருக்கும் இனிய ஆண்டாக அமைய எமது நல்வாழ்த்துக்கள்!


எமது கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியை திருமதி.ரஞ்சனாதேவி பேரின்பநாதன் அவர்களின் மறைவு குறித்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளை வெளியிட்டுள்ள கண்ணீர் அஞ்சலி

akka_pic

காரைநகர் இந்துக் கல்லூரியின் பழைய மாணவியும் இக்கல்லூரியின் முன்னைநாள் விஞ்ஞான ஆசிரியையுமாகிய திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை அதிர்ச்சியும் ஆழ்ந்த துயரமும் அடைந்துள்ளது. திருமதி ரஞ்சனாதேவி எமது கல்லூரியில் கற்றுவந்த காலத்தில்
Read More


மரண அறிவித்தல், திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் (ஆசிரியை -St.Charles Maha Vidyalayam,யாழ்ப்பாணம்) (களபூமி,காரைநகர்) (பிரவுண் (Brown)வீதி,யாழ்ப்பாணம்)

akka_pic

திருமதி ரஞ்சனாதேவி பேரின்பநாதன் பூமியில்: 1963-02-09                                                     
Read More


ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம்

akka_pic

காரைநகர் இந்துக் கல்லூரி முன்னாள் விஞ்ஞான ஆசிரியையும், பழைய மாணவியும், காரைநகர், பிறவுண் வீதி, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகக் கொண்டவரும் யாழ். புனித சாள்ஸ் வித்தியாலய ஆசிரியையும் ஆகிய திருமதி.ரஞ்சனாதேவி பேரின்பநாதன் (இன்பம்) அவர்கள் நேற்று சனிக்கிழமை (30-12-2017) அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதமடைந்தார் என்ற
Read More


கனடா காரை கலாச்சார மன்றத்தின் முன்னாள் செயலாளரும் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளையின் இணையதளப் பொறுப்பாளருமான சகோதரி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்களின் பொன்விழா ஆண்டையொட்டி சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் வழங்கும் வாழ்க்கைச் சிறு குறிப்பும் வாழ்த்துப் பாவும்.

50th bday SKDB

திருமதி கிருஸ்ணவேணி சோதிநாதன் அவர்கள் கனடா வாழ் காரை மக்கள் மத்தியில் பல வழிகளிலும் பொதுப்பணி புரிந்து இவ்வாண்டு 24-10-2017 அன்று தனது ஐம்பதாவது வயதைப் பூர்த்தி செய்துள்ளார். சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் கடந்த 03-12-2017 அன்று யாழ்ற்றன் கல்லூரியில் முத்தமிழ்
Read More


பாடசாலையின் அபிவிருத்தித் திட்டத்திற்குத் தேவையான மேலும் ஒரு காணி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் உதவியுடன் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

WIMG-6e56aeea0224a7c537dc53395ff20b91-V

மத்திய அரச கல்விப்பகுதியால் நாடு தழுவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்ற ‘அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை’ என்கின்ற மகுடத்துடனான பாரிய அபிவிருத்தித் திட்டத்தில் எமது பாடசாலையும் உள்வாங்கப்பட்டுள்ளமை அனைவரும் அறிந்ததேயாகும்.  இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு குறிப்பிட்ட  பரப்பளவுடைய காணி பாடசாலையின் பெயரில் அமைந்திருக்க வேண்டியது
Read More


பொன் விழாக் காணும் எமது கல்லூரியின் பழைய மாணவர், ஆங்கில இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் அவர்கள்.

WDSC_2318

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லைசெய்ந்நன்றி கொன்றமகற்கு – குறள் ஆங்கில ஆசான் அமரர் நல்லதம்பி விஜயரத்தினம் (நீலிப்பந்தனை காரைநகர்) அவர்களின் மகன் ஆங்கில் இணைப் பேராசிரியர் கலாநிதி கென்னடி விஜயரத்தினம் Kennedy Vijiaratnam, Associate Professor of English, Madawalaba University, Ethiopia.
Read More


அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் நினைவு சுற்றுக் கேடயம் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.

wMemorial cup handed

பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் முன்னைநாள் நிர்வாக சபை உறுப்பினரும் கல்லூரியின் விளையாட்டுத்துறைச் சாதனையாளருமாகிய அமரர் நாகராஜா பாலசுப்பிரமணியம் அவர்களது நினைவாக கல்லூரி விளையாட்டுப் போட்டியின் முன்னோடி நிகழ்வாக இடம்பெற்று வருகின்ற வீதியோட்டத்தின் வெற்றியாளருக்கு வழங்குவதற்கான சுற்றுக் கேடயம் அன்னாரது நண்பர்களினால்
Read More


நல்லாசிரியர் விருது பெற்ற அரவிந்தன் அவர்களும் மாகாண மட்ட சாதனை மாணவர்கள் இருவரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையினால் பாராட்டி மதிப்பளிக்கப்பட்டனர்

OLYMPUS DIGITAL CAMERA

வடமாகாணக் கல்வி அமைச்சினால் மாகாணம் தழுவிய நிலையில் தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் விருதான ‘குரு பிரதீபா பிரபா-2017’ விருதினைப் பெற்றுக்கொண்டு எமது கல்லூரிக்குப் பெருமை சேர்த்த இரசாயனவியல் ஆசிரியர் திரு.சண்முகம் அரவிந்தன், மாகாண மட்டத்தில் கணிதபாட ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவன்
Read More


காரை.இந்துவின் முன்னைநாள் ஆசிரியரும் அயற் பாடசாலையான யாழ்ற்றன் கல்லூரியின் அதிபருமாகிய திரு.வே.முருகமூர்த்தி அவர்கள் மணிவிழா காண்பதையிட்டு பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது

Murugamoorthy2

மணி விழாக் காணும் அதிபர், ஆசிரியர் திரு.வேலுப்பிள்ளை முருகமூர்த்தி அவர்களை காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துகின்றது. அர்ப்பணிப்பு மிக்க சிறந்த ஆசிரியராகவும் நிர்வாகத் திறனும் ஆளுமையும் மிக்க அதிபராகவும் பதவிகள் வகித்து அளப்பரிய கல்விப்
Read More