logo

Archive for November, 2013:

பழைய மாணவர்களின் தாய்ச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்ட அறிவித்தல்

யா-கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவர்களின் தாய்ச்சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டம் எதிர்வரும் டிசம்பர் 21, 2013 அன்று பாடசாலையின் நடராசா ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பழைய மாணவர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தாய்ச் சங்க நிர்வாகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More


தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலத்தில் நடைபெற்றது

காரைநகர் கோட்டத்தில் இவ்வாண்டு தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கான இலங்கைப் பரீட்சைத் திணைக்கள சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காரைநகர் கோட்டக் கல்விப் பணிமனையின் ஏற்பாட்டில் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய நடராசா மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை 18.11.2013 அன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு
Read More


மாகாண மட்ட உலக சமாதான தினப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாடசாலை மட்டத்தில் கௌரவம்

உலக சமாதான தினத்தையொட்டி மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொண்டனர். மாகாண மட்டத்தில் நடைபெற்ற உலக சமாதான தின நிகழ்வு யா-வேலணை மத்திய கல்லூரியில் நடைபெற்ற போது விவாதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும்
Read More


பாடசாலை வளாகத்தை அழகுபடுத்துதல் பூமரங்கள் நிழல் தரும் மரங்கள் நாட்டல்

பூ மரங்களையும் நிழல் தரும் மரங்களையும் பாடசாலை வளாகத்தில் நடுவதன் மூலம் பாடசாலை வளாகம் எழில் மிகு தோற்றம் பெறும். கவினுறு நிலை ஏற்படும். பாடசாலைக்கு உள் நுழையும் போது மாணவர் மனதில் புத்தூக்கம் தோன்றும். மன மகிழ்வு ஏற்படும். இயற்கையின் வனப்பில்
Read More


உலக சமாதான தின மாகாண மட்ட போட்டி முடிவுகள் – 2013

உலக சமாதான தினத்தையொட்டி மாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலாநிதி.ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலய மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுக் கொண்டனர். மாகாண மட்டத்தில் நடைபெற்ற விவாதப் போட்டியில் எமது கல்லூரி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது. இவ்விவாத அணியில் செல்வன்.க.வினோதன், செல்வன்.ச.பிரதீபன், செல்வி.உ.பிரியங்கா ஆகியோர்
Read More


சிறந்த சிற்பக் கலைஞர் திரு.மு.திருநாவுக்கரசு அவர்களுக்கு கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தில் கௌரவம்

கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயத்தின் பழைய மாணவரும் யாழ் மாவட்டத்தில் சிறந்த சிற்பக் கலைஞராக விளங்குபவருமாகிய திரு.மு.திருநாவுக்கரசு அவர்கள் பாடசாலையில் நடைபெற்ற வாணி விழாவின்போது பொன்னாடை அணிவித்துக் கௌரவிக்கப்பட்டார். பாடசாலையின் உயர்தர வகுப்பில் பயிலும் கலைத்துறை மாணவர்கள் தமது கற்றற் செயற்பாட்டின் ஒரு அங்கமான
Read More


இந்துமா மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வாணி விழா

கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் வாணி விழா கடந்த ஒக்டோபர் 14ஆம் திகதி பாடசாலையின் இந்துமா மன்றத்தின் ஏற்பாட்டில் பொறுப்பாசிரியர்; திருமதி.சங்கீதா பிரதீபனின் வழிநடத்தலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டுதோறும் நவராத்திரி காலங்களில் பாடசாலை நடராசா மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைமகள் கோவிலில்
Read More