logo

Archive for May, 2013:

திரு.பரமநாதர் தவராசா அவர்களின் நிதியுதவியுடன் கல்லூரியில் துவிச்சக்கர வண்டித்தரிப்பிடம் அமைப்பு

cycle parkweb

காரைநகர் இந்துக்கல்லூயில் மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டித் தரிப்பிடம் கல்லூரியின் பழைய மாணவர்; திரு.பரமநாதர் தவராசா அவர்களின் நிதியுதவியுடன் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தினால் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலமாக துவிச்சக்கரவண்டித் தரிப்பிடம் இன்மையால் மாணவர்களின் நூற்றுக்கணக்கான துவிச்சக்கர வண்டிகள் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும்
Read More


நல் மாணாக்கர்களை உருவாக்கிய திருமதி. த.நாகரத்தினம் (ராசாத்தி ரீச்சர்) அவர்களை காரை இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் பாராட்டி வாழ்த்துகின்றது

Raasathi Teachweb

வலந்தலை வடக்கு அ.மி.த.க பாடசாலையில் (சடையாளி பள்ளிக்கூடம்) நீண்டகாலம் ஆசிரியப்பணியாற்றி பின்னர் அதிபராகவும் (1988-2006) சேவை புரிந்து ஓய்வு பெற்ற திருமதி. த.நாகரத்தினம் (ராசாத்தி ரீச்சர்) அவர்களுக்கு காரை இந்து பழைய மாணவர் சங்க கனடாக் கிளையும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. ஆசிரியமணி
Read More


கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்கம் – கனடா நடாத்தும் பேச்சுப் போட்டி பொது அறிவுப்போட்டி பற்றிய அறிவித்தல்

கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தின் (காரைநகர் இந்துக் கல்லூரி) 125வது ஆண்டுவிழாவையொட்டி பேச்சுப் போட்டி பொது அறிவுப் போட்டி ஆகியன நடாத்தப்படவுள்ளன. போட்டிகள் தொடர்பான விபரங்களை இங்கே பார்வையிடலாம்.


இரண்டாம் தவணைக்கான வகுப்பு முதல்வர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வு

இரண்டாம் தவணைக்கான வகுப்பு முதல்வர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் முதன்மை பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆதரவுடன் இடம்பெற்ற கௌரவிப்பு வைபவத்தின்போது நடைபெற்றிருந்தது. முதன்மைப் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு வைபவம் கல்லூரி அதிபர் திருமதி. வாசுகி
Read More


முதன்மை பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு பழைய மாணவர் சங்க கனடா கிளை கௌரவம்

Funding-Options-300x225-300x225

கடந்த ஆண்டு நடைபெற்ற க.பொ.த(உயர்தரம்), க.பொ.த(சாதாரணதரம்) பரீட்சைகளில் முதன்மைப் பெறுபேறு பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு கல்லூரியின் பழைய மாணவர் சங்க கனடா கிளையின் அனுசரணையுடன் கல்லூரி நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் 24-04-2013 அன்று நடைபெற்றது. கல்லூரி அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் தலைமையில்
Read More