logo

Archive for the ‘Poems’ Category:

நத்தார் தரும் சிந்தனை

goodfriday-wallpaper-big

எமக்காகச் சிலுவைகளைச் சுமந்த இயேசுபிரான்களே! எங்கே நீங்கள் என்று தேடும் காலம் இது ஏனெனில் நாம் உங்களைப் புதைத்துவிட்டோம் உங்களின் புனித உடல்களைப் புதைக்கும்போது…. உங்களின் நாமங்களை எம் நா உச்சரிக்கவே கூச்சப்படுகின்றது ஏனெனில் எம் நாமங்களை மட்டுமே அறிந்த அறிவிலிகள் நாம்
Read More


இனிய நல்வாழ்த்துகள்!

இனிய நல்வாழ்த்துகள்! புத்தாண்டில் மலரும் புதிய கல்வியாண்டில் புத்தூக்கத்துடன் புதிய சாதனைகள் படைக்க இனிய நல்வாழ்த்துகள்! புத்தாண்டில் மலரும் புதிய கல்வியாண்டில் புத்தூக்கத்துடன் புதிய சாதனைகள் படைக்க புத்தி புகட்டும் நல்லாசிரியருக்கும் புத்தம் புதுசாய் நித்தம் மலரும் மாணவ மலர்களுக்கும் அத்தனையையும் ஆற்றுப்படுத்தும்
Read More


ஆசிரியர் தின வாழ்த்துக்கள் …

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் … அன்னையும் பிதாவும் முன் வர தெய்வத்தை பின் தள்ளிய என் ஆசானே தூரத்து புள்ளியாய் காலங்கள் கடந்தாலும் தூறலாய் என் நெஞ்சில் உங்களின் சாரல் என் அகல் விளக்கே! என் அகக் கண் திறந்து இடம் சுட்டி
Read More


கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்(காரைநகர் இந்துக்கல்லூரி)125வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் வேளையில் நிறுவனர் முத்து சயம்பு நினைவு கூரப்பட்டு வருகின்றார்

பண்டிதை செல்வி யோகா சோமசுந்தரம் ஓப்பற்ற சைவப்பெரியார் ஸ்ரீமான் முத்து சயம்பு அவர்கள் தொடக்கி வைத்த மகத்தான செயற்பாடு அவர் இட்ட விதை கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் என்கின்ற நாமத்தில் பெருவிருட்சமாக நிழல்பரப்பி அந்நிழலில் அனைவரும் ஒன்று திரண்டு நிற்பதற்கு
Read More