logo

Archive for the ‘OSA AGM’ Category:

பாடசாலையின் வளர்ச்சி சார்ந்து பயனுள்ள வகையில் அமைந்திருந்த பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம்

WDSC_1881

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5வது ஆண்டுப் பொதுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.30மணிக்கு கனடா கந்தசுவாமி கோயில் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகி சிறப்பாக நடைபெற்றிருந்தது. அன்றைய தினம் மழைநாள்
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் யூன் 4 ஆம் திகதி


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டம் யூன் 4 ஆம் திகதிக்கு பின்போடப்பட்டுள்ளது.

Reschedule

காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் 5 வது ஆண்டுப் பொதுக் கூட்டம் மே மாதம் 28ஆம் திகதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததாயினும் அதே தினத்தில் எமது கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் அமரர் சபாபதி சபாநடேசன் அவர்களின்
Read More


பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் பொதுக் கூட்டம் பற்றிய அறிவித்தல்

logo

எமது நேச அமைப்பான கனடா-காரை கலாசார மன்றம் தமது பொதுக் கூட்டத்தினை எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்த விரும்பியுள்ளதால் அதே தினத்தில் நடைபெறும் என எம்மால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சங்கத்தின் வருடாந்தப் பொதுக் கூட்டம் பின்போடப்பட்டு மே மாதம்
Read More


கனடாக் கிளைக்கு அதிபர் திருமதி.வாசுகி தவபாலன் அவர்களின் நன்றி நவிலலும் வாழ்த்துச் செய்தியும்

Mrs.Vasuhi.03.2016

பாடசாலையின் வளர்ச்சிக்கு சகல வழிகளிலும் உறுதுணை புரிந்து வரும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் நிர்வாக உறுப்பினர்களுக்கும் அவர்களுக்கு பல்வேறு வகையிலும் அனுசரணை வழங்கும் கனடா வாழ் பழைய மாணவர்களுக்கும், நலன்விரும்பிகளுக்கும் கல்லூரி சார்பாக தமது நன்றிகளை அதிபர் திருமதி.வாசுகி தவபாலன்
Read More


பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும்

WIMG_0015 (Copy)

பழைய மாணவர் சங்க கனடா கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக் கூட்டம் கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் (30-04-2016) அன்று சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னதாக ஆண்டுப் பொதுக்
Read More


கனடாக் கிளை நிர்வாகத்திற்கு நன்றிகளும் வாழ்த்துகளும் – பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் –

Mrs.Kalanithi1

பழைய மாணவர் சங்க கனடாக் கிளை தமது அளப்பரிய சேவையினால் இதுவரை காலமும் கல்லூரி வளர்ச்சிக்கு வழங்கிய நிதி உதவிகளுக்கு தமது பாராட்டுகளையும் நன்றியையும் பதில் அதிபர் திருமதி.கலாநிதி சிவநேசன் கல்லூரி சமூகம் சார்பாகத் தெரிவித்துள்ளார். பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளைக்கு
Read More



நிர்வாக சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்தோர் விபரம்

பழைய மாணவர் சங்கக் கனடாக் கிளையின் நான்காவது ஆண்டுப் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும் எதிர்வரும் சனிக்கிழமை (30.04.2016) அன்று பிற்பகல் 2:30 இற்கு கனடா செல்வச்சந்நிதி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையில் புதிய நிர்வாக சபை தேர்தலில்
Read More


பொதுச் சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ள சங்கத்தின் யாப்புத் திருத்த முன்மொழிவும் தனிநபர் முன்மொழிவும்

Amendments

எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 30ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு கனடா செல்வச் சந்நிதி முருகன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ள கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம் – காரைநகர் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளையின் 4 வது ஆண்டுப்
Read More