கலாநிதி.ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயம் (காரைநகர் இந்துக் கல்லூரி) பழைய மாணவர் சங்க கனடா கிளையின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் புதிய நிர்வாக சபைத் தெரிவும ;ஸ்காபுரோ நகரசபை மண்டபத்தில் 19-04-2014 சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு நடைபெற்றிருந்தமை பற்றய செய்தியை ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.
மேற்படி ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதம்பிள்ளை அவர்கள் தலைமையிலான புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் பெயர் விபரத்தை இங்கே தருகின்றோம்.
தலைவர்: திரு.முருகேசம்பிள்ளை வேலாயுதபிள்ளை
உப-தலைவர்: திரு.சிற்றம்பலம் சச்சிதானந்தம்
செயலாளர்: திரு.கனக.சிவகுமாரன்
உதவிச் செயலாளர்: திருமதி.செல்வஇந்திராணி சித்திரவடிவேல்
பொருளாளர்: திரு.நடராசா பிரகலாதீஸ்வரன்
உதவிப் பொருளாளர்: திரு.மாணிக்கம் கனகசபாபதி
நிர்வாக உறுப்பினர்கள்:
திரு.தம்பையா அம்பிகைபாகன்
திரு.நாகலிங்கம் குஞ்சிதபாதம்
திரு.கனகரத்தினம் சிவபாதசுந்தரம்
திரு.நாகராசா பாலசுப்பிரமணியம்
திருமதி.சுந்தரேஸ்வரி சச்சிதானந்தம்
போசகர்: சிவநெறிச் செல்வர் திரு.தில்லையம்பலம் விசுவலிங்கம்
கணக்காய்வாளர்: திரு.கந்தப்பு அம்பலவாணர்
பிரதேச இணைப்பாளர்கள்:
மொன்றியல்: திருமதி செல்வதி ஸ்ரீகணேசர்
ஒட்டாவா: திருமதி சந்திராதேவி முத்துராசா
ஜக்கிய அமெரிக்க இராச்சியம்: திருமதி இந்திராதேவி பரஞ்சோதி
இணையத்தள நிர்வாகி: திருமதி கிருஷ்ணவேணி சோதிநாதன்
புதிய நிர்வாக சபை உறுப்பினர்களின் படத்தைக் கீழே காணலாம்.
No Responses to “பழைய மாணவர் சங்க கனடாக் கிளையின் புதிய நிர்வாக சபை”