வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு – 2014
சிறந்த வீரர்கள், வீராங்கனைகள்
1. 13 வயதின் கீழ் ஆண்கள்
S.ஜோன் 10 புள்ளிகள் சயம்பு இல்லம்
2. 13 வயதின் கீழ் பெண்
S.சரண்யா 15 புள்ளிகள் சயம்பு இல்லம்
3. 15 வயதின் கீழ் ஆண்
K.மயூரன் 15 புள்ளிகள் நடராஐh இல்லம்
4. 15 வயதின் கீழ் பெண்
P.றஜீவா 13 புள்ளிகள் நடராஐh இல்லம்
P.றஜீதா 13 புள்ளிகள் பாரதி இல்லம்
5. 17 வயதின் கீழ் ஆண்
S.சஞ்சீவன் 15 புள்ளிகள் நடராஐh இல்லம்
B.திலக்ஷன் 15 புள்ளிகள் தியாகராசா இல்லம்
6. 17 வயதின் கீழ் பெண்
T.றோமிலா 15 புள்ளிகள் தியாகராசா இல்லம்
7. 19 வயதின் கீழ் ஆண்
S.கோகுலன் 15 புள்ளிகள் தியாகராசா இல்லம்
P.பிரதீபன் 15 புள்ளிகள் பாரதி இல்லம்
8. 19 வயதின் கீழ் பெண்
U.பிரியங்கா 15 புள்ளிகள் சயம்பு இல்லம்
9. 21 வயதின் கீழ் ஆண்
K.கௌரிதாசன் 15 புள்ளிகள் சயம்பு இல்லம்
10. 21 வயதின் கீழ் பெண்
S.கிரியா 13 புள்ளிகள் பாரதி இல்லம்
இல்ல நிலைகள்
சயம்பு இல்லம் 569 புள்ளிகள் 1ம் இடம்
தியாகராசா இல்லம் 545 புள்ளிகள் 2ம் இடம்
நடராஐh இல்லம் 441 புள்ளிகள் 3ம் இடம்
பாரதி இல்லம் 342 புள்ளிகள் 4ம் இடம்
வீரர்கள், வீராங்கனைகள் வெற்றிக் கிண்ணங்களைப் பெறும்போது எடுக்கப்பட்ட படங்களைக் கீழே காணலாம்.
No Responses to “வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு – 2014 சிறந்த வீரர்கள், வீராங்கனைகள்”