இனிய நல்வாழ்த்துகள்!
புத்தாண்டில் மலரும்
புதிய கல்வியாண்டில்
புத்தூக்கத்துடன்
புதிய சாதனைகள் படைக்க
இனிய நல்வாழ்த்துகள்!
புத்தாண்டில் மலரும்
புதிய கல்வியாண்டில்
புத்தூக்கத்துடன்
புதிய சாதனைகள் படைக்க
புத்தி புகட்டும் நல்லாசிரியருக்கும்
புத்தம் புதுசாய்
நித்தம் மலரும் மாணவ மலர்களுக்கும்
அத்தனையையும் ஆற்றுப்படுத்தும்
ஆற்றல்மிகு நல்லதிபருக்கும்
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
இனிய நல்வாழ்த்துகள்!
No Responses to “இனிய நல்வாழ்த்துகள்!”