கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்திலிருந்து ஆகஸ்ட் 2013 இல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்கள் விபரம் வருமாறு:
கலைப் பிரிவு
1. சிதம்பரப்பிள்ளை சோபிகா A, 2B
2. ஆனந்தா காங்கேயன் A, B, C
3. குமாரசாமி மிதுனா A, B, C
4. செல்வராசா கேசினி A, C, S
5. பாலச்சந்திரன் வதனி A, C, S
6. யோகராசா விம்சியா A, C, S
7. முடிராசா சஜீவா 2B, C
8. சிதம்பரநாதன் சுஜீவா 2B, C
9. கிருஷ்ணமூர்த்தி சிவநிரஞ்சனா B, 2C
10. பரமானந்தம் லோகவர்மா B, 2C
11. நாகேந்திரம் நாகசிந்துஜா B, 2C
12. ரவீந்திரன் ரஜீவன் B, 2C
13. தர்சினி நவரட்ணம் B, 2C
வர்த்தகப் பிரிவு
1. மகாலிங்கம் டிலக்ஷன் B, C, S
2. உமாசுகி தர்மலிங்கம் C, 2S
கணிதப் பிரிவு
1. செல்வராசா கேஜினி C, 2S
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமை பெற்றவர்களில் 30 மாணவர்கள் கலைப்பிரிவுக்கும் 2 மாணவர்கள் வர்த்தகப் பிரிவுக்கும் 1 மாணவர் கணிதப் பிரிவுக்கும் தகமை பெற்றுள்ளனர்.
கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு இவ்வாண்டு மொத்தமாக 51 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், மேலே குறிப்பிட்ட 16 மாணவர்கள் உட்பட மொத்தம் 33 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகமை பெற்றுள்ளனர்.
அதாவது 65% சதவீதமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்ற மாணவர்களின் சதவீதம் கடந்த ஆண்டை விட 11 %சதவீதத்தினால் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ள மாணவர்களையும் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதிபெற்ற அனைத்து மாணவர்களையும் பழைய மாணவர் சங்க கனடாக் கிளை பாராட்டி வாழ்த்துவதுடன் இம்மாணவர்களைக் கற்பித்த ஆசிரியமணிகளையும் நன்றியுடன் பாராட்டுகின்றோம்.
No Responses to “க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள்-2013”