வலயமட்ட சமூக விஞ்ஞானப் போட்டி-2013 முடிவுகள்
வலய மட்ட சமூக விஞ்ஞானப் போட்டியில் கலாநிதி ஆ.தியாகராசா மத்திய மகா வித்தியாலயத்தில் தரம் 7 இல் கற்கும் செல்வன் அ.பிரணவரூபன் முதலிடத்தையும், தரம் 7 இல் கற்கும் செல்வி.பா.சிவாஜினி மூன்றாம் இடத்தையும் தரம் 10 இல் கல்வி கற்கும் செல்வி.சி.விசாலினி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
போட்டி முடிவுகளின் விபர அட்டவணை பின்வருமாறு:
பெயர் | தரம் | இடம் | |
1. | அ.பிரணவரூபன் | 7 | 1 |
2. | பா.சிவராஜினி | 7 | 3 |
3. | சி.விசாலினி | 10 | 2 |
இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பற்றிய மாணவர்களுக்கும் பயிற்சி அளித்த ஆசிரியமணிகளுக்கும் எமது பாராட்டுகள்!
No Responses to “வலயமட்ட சமூக விஞ்ஞானப் போட்டி-2013 முடிவுகள்”